City
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு புறநகர் ரயில் இணைப்பு வழங்கும் திட்டத்தில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நடைமேம்பாலப் பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில், ரயில் சேவை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.