• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Chennai Super Kings

Chennai Super Kings

2027 சீசனில் தோனி விளையாடுவாரா? சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் சொல்ல பதில்

2027 சீசனில் தோனி விளையாடுவாரா? சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் சொல்ல பதில்

Chennai Super Kings: ஐபிஎல் 2027 சீசனில் எம்எஸ் தோனி விளையாடுவாரா என்ற கேள்விக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் சிஇஓ காசி விஸ்வநாதன் ருசிக்கர பதிலை அளித்துள்ளார்.

Oct 13, 2026, 12:23 AM
கேப்டன் பதவியில் இருந்து ருதுராஜ் விலகல்? CSK-வின் அடுத்த தலைமை யார்...?

கேப்டன் பதவியில் இருந்து ருதுராஜ் விலகல்? CSK-வின் அடுத்த தலைமை யார்...?

Chennai Super Kings Latest Update: சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அடுத்த கேப்டனாக சஞ்சு சாம்சன் அல்லது ஆயுஷ் மாத்ரேவை நியமிப்பது குறித்தும் அணி நிர்வாகம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

Oct 12, 2026, 05:35 PM
Explainer: சிஎஸ்கேவை மீண்டும் சாம்பியனாக்க ஜாகீர் கான் செய்ய வேண்டிய 3 முக்கிய மாற்றங்கள்!

Explainer: சிஎஸ்கேவை மீண்டும் சாம்பியனாக்க ஜாகீர் கான் செய்ய வேண்டிய 3 முக்கிய மாற்றங்கள்!

CSK Latest News: கடந்த மூன்று ஆண்டுகளாக சொதப்பி வரும் சிஎஸ்கே அணியை மீண்டும் சாம்பியனாக்க அந்த அணியின் பயிற்சியாளர் ஜாகீர் கான் மூன்று முக்கிய மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. அது குறித்த் இங்கு விரிவாக பார்க்கலாம்.

Oct 12, 2026, 12:45 PM
பயிற்சியாளரை கழட்டிவிட்ட CSK... அதிரடி மாற்றம் - 15 வருட உறவு முறிந்தது

பயிற்சியாளரை கழட்டிவிட்ட CSK... அதிரடி மாற்றம் - 15 வருட உறவு முறிந்தது

ஐபிஎல் 2027 தொடருக்கு முன்பாக சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் குழுவில் அதிரடி மாற்றங்கள் நடைபெறும் நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலான தொடர்புக்குப் பிறகு மைக் ஹஸ்ஸி விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Oct 10, 2026, 01:08 PM
CSK-வின் புதிய பெளலிங் கோச் இவர்தான்.. ஜாகீர் கான் முடிவுக்கு ஓகே?

CSK-வின் புதிய பெளலிங் கோச் இவர்தான்.. ஜாகீர் கான் முடிவுக்கு ஓகே?

CSK Latest News: ஜாகீர் கான் விருப்பத்தின் பேரில், சிஎஸ்கேவின் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்புக்கு மோஹித் சர்மா நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Oct 1, 2026, 01:54 PM
11 வீரர்களை கழட்டிவிடும் CSK? சாய் கிஷோரை டிரேட் செய்ய திட்டம்.. மெகா பிளான்!

11 வீரர்களை கழட்டிவிடும் CSK? சாய் கிஷோரை டிரேட் செய்ய திட்டம்.. மெகா பிளான்!

ஐபிஎல் 2027 சீசனை முன்னிட்டு சிஎஸ்கே அணியில் 11 வீரர்களை விடுவிப்பது, சாய் கிஷோரை டிரேடிங் செய்வது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sep 30, 2026, 06:46 PM
சிஎஸ்கேவில் இந்த 3 விஷயங்களை மாற்ற ஜாகீர் கான் அதிரடி திட்டம்!

சிஎஸ்கேவில் இந்த 3 விஷயங்களை மாற்ற ஜாகீர் கான் அதிரடி திட்டம்!

2027 ஐபிஎல் சீசனை முன்னிட்டு சிஎஸ்கேவின் டெத் பவுலிங், மிடில் ஆர்டர் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் காம்பினேஷனை வலுப்படுத்த ஜாகீர் கான் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sep 25, 2026, 02:07 PM
ஹர்திக் வேண்டாம்.. CSK-வில் ஜாகீர் கானின் புதிய பிளான்? தமிழக வீரர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்!

ஹர்திக் வேண்டாம்.. CSK-வில் ஜாகீர் கானின் புதிய பிளான்? தமிழக வீரர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்!

ஜாகீர் கான் தலைமையில் சிஎஸ்கே அணியில் இளம் இந்திய வீரர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கவும், ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் மூலம் வாங்குவதை தவிர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sep 24, 2026, 12:40 PM
ஜாகீர் கானுக்கு தோனி கொடுத்த 2 முக்கிய டார்கெட்.. ஹர்திக் பாண்டியா மீது குறி?

ஜாகீர் கானுக்கு தோனி கொடுத்த 2 முக்கிய டார்கெட்.. ஹர்திக் பாண்டியா மீது குறி?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஜாகீர் கான் ஏற்க்கொண்டுள்ள நிலையில், அவருக்கு தோனி இரண்டு முக்கிய இலக்குகளை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Sep 22, 2026, 11:48 AM
CSK கேப்டன் பதவியில் இருந்து ருதுராஜ் நீக்கம்? அடுத்த கேப்டன் இவரா? பத்ரிநாத் ஆதரவு!

CSK கேப்டன் பதவியில் இருந்து ருதுராஜ் நீக்கம்? அடுத்த கேப்டன் இவரா? பத்ரிநாத் ஆதரவு!

Chennai Super Kings: 2027 ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நீடிப்பாரா என்ற கேள்விக்கு மத்தியில், சிஎஸ்கே முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

Sep 21, 2026, 12:10 PM
CSK புதிய பயிற்சியாளர்: EX வீரருக்கே வாய்ப்பு.. நிர்வாகம் அதிரடி முடிவு!

CSK புதிய பயிற்சியாளர்: EX வீரருக்கே வாய்ப்பு.. நிர்வாகம் அதிரடி முடிவு!

CSK Latest News: ஸ்டீபன் பிளெமிங்கிற்கு மாற்றாக புதிய தலைமை பயிற்சியாளரை தேடி வரும் சிஎஸ்கே, பல முன்னணி பெயர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் மைக்கேல் ஹசிக்கு பொறுப்பு வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sep 18, 2026, 12:04 PM
டி நடராஜனை வாங்க CSK மீண்டும் முயற்சி.. டெல்லி போட்ட கண்டிஷன்! முழு விவரம்

டி நடராஜனை வாங்க CSK மீண்டும் முயற்சி.. டெல்லி போட்ட கண்டிஷன்! முழு விவரம்

டி நடராஜனை டிரேடிங் மூலம் அணிக்குள் கொண்டுவர சிஎஸ்கே ஆர்வம் காட்டி வரும் நிலையில், அவரை வழங்க டெல்லி கேபிடல்ஸ் நிர்வாகம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sep 16, 2026, 12:12 PM
சஞ்சு சாம்சனை வெளியேற்றும் CSK? இதுதான் காரணம்! மாற்றாக இந்த வீரருக்கு குறி

சஞ்சு சாம்சனை வெளியேற்றும் CSK? இதுதான் காரணம்! மாற்றாக இந்த வீரருக்கு குறி

சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ள நிலையில், பேட்டிங் வரிசையில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Sep 15, 2026, 12:15 PM
நடராஜனை கழட்டிவிடும் டெல்லி கேப்பிடல்ஸ்... கொக்கிப்போட்டு தூக்குமா CSK? - அஸ்வின்
5

நடராஜனை கழட்டிவிடும் டெல்லி கேப்பிடல்ஸ்... கொக்கிப்போட்டு தூக்குமா CSK? - அஸ்வின்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் ஐபிஎல் 2027 மினி ஏலத்தில் நடராஜனை எடுக்க அதிக வாய்ப்புள்ளது என ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இதுகுறித்த முழு விவரத்தை இங்கு காணலாம்.

Sep 15, 2026, 01:34 AM
சிஎஸ்கேவின் புதிய பயிற்சியாளர்... தோனி தேர்வு செய்த இந்தியர் இவரா...? பரபரப்பு தகவல்
5

சிஎஸ்கேவின் புதிய பயிற்சியாளர்... தோனி தேர்வு செய்த இந்தியர் இவரா...? பரபரப்பு தகவல்

CSK Head Coach : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை செயலாளராக இந்தியர் ஒருவரை முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Sep 11, 2026, 12:45 AM
தூபே CSK அணியை விட்டு போகவே மாட்டார்... காரணம் இதுதான்...
5

தூபே CSK அணியை விட்டு போகவே மாட்டார்... காரணம் இதுதான்...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரான சிவம் தூபே இன்னொரு அணிக்கு டிரேட் செய்யப்படப்போகிறார் என தகவல்கள் வந்த நிலையில், தற்போது அவர் நிச்சயம் சிஎஸ்கேவில் தொடர வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.

Sep 4, 2026, 11:32 PM
CSK வீரருக்கு 2 ஆண்டுகள் விளையாட தடை? யார் அவர்? என்ன நடந்தது?

CSK வீரருக்கு 2 ஆண்டுகள் விளையாட தடை? யார் அவர்? என்ன நடந்தது?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ஒருவருக்கு இரண்டு வருடம் விளையாட தடை விதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் யார்? என்ன காரணம் என்பது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

Aug 15, 2026, 01:42 PM

Trending

  • News
  • Photos
  • Videos
2027 சீசனில் தோனி விளையாடுவாரா? சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் சொல்ல பதில்

2027 சீசனில் தோனி விளையாடுவாரா? சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் சொல்ல பதில்

2

ராகுல் காந்தி பேரணி... கவனம் ஈர்த்த பெண் மாணவத் தலைவர் - யார் இந்த ஜன்னத் பிஷ்னோய்?

3

ரிஷப் பண்ட் விலகல்... நியூசிலாந்து போகும் வேறு விக்கெட் கீப்பர் - என்னாச்சு?

4

UPSC தேர்வு: தமிழக அரசின் ஊக்கத்தொகை திட்டம்; கவுன்சிலிங் எங்கு, எப்போது?

5

தலைமைச் செயலகத்தில் பவர் கட்... நடந்தது என்ன? - குற்றச்சாட்டும் விளக்கமும் Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.