• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Education

Education

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பு..  ரூ.1.25 லட்சம் பெறுவது எப்படி?

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பு.. ரூ.1.25 லட்சம் பெறுவது எப்படி?

PM Yasavi Scheme: பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் தொடர்பாக தென்காசி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ரூ.1.25 லட்சம் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளனர்.

Oct 8, 2026, 12:40 PM
ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை.. தமிழக அரசின் அறிவிப்பு.. யாருக்கெல்லாம்?
5

ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை.. தமிழக அரசின் அறிவிப்பு.. யாருக்கெல்லாம்?

TN Govt Education Loan: மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான IIT, IIM, NIT பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். எனவே, இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம், என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது குறித்து பார்ப்போம்.

Oct 6, 2026, 08:16 AM
எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அதிரடி உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அதிரடி உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

TN Govt Education Assistance Scheme: 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை தமிழக அரசு உயர்த்தி உள்ளது. மேலும், உதவித்தொகையினை பெறுவதற்கு புதிதாக 11 இளங்கலை படிப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளது.

Sep 16, 2026, 11:39 AM
செப்.16,17 தேர்வுகள் ரத்து.. காலாண்டு தேர்வு அட்டவணையில் மாற்றம்.. அலர்ட் மாணவர்கேள!

செப்.16,17 தேர்வுகள் ரத்து.. காலாண்டு தேர்வு அட்டவணையில் மாற்றம்.. அலர்ட் மாணவர்கேள!

TN Quarterly Exam Holidays: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு நாளை காலாண்டு தேர்வு தொடங்கப்பட உள்ள நிலையில், செப்டம்பர் 16,17ஆம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தேதியில் நடைபெற இருந்த தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Sep 15, 2026, 10:19 AM
மத்திய பல்கலைக்கழகங்களில் படிக்க ஆசையா? தமிழக அரசு தரும் ரூ.2 லட்சம் உதவித்தொகை.. முழு விவரம்
5

மத்திய பல்கலைக்கழகங்களில் படிக்க ஆசையா? தமிழக அரசு தரும் ரூ.2 லட்சம் உதவித்தொகை.. முழு விவரம்

TN Govt Education Aid: IIT, IIM,IIIT, NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் 2026-27ஆம் கல்வியாண்டிற்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

Sep 14, 2026, 12:17 PM
ஆசிரியர் தினம்: ஒரு நல்ல ஆசிரியருக்கு இருக்க வேண்டிய 10 தகுதிகள்! என்னென்ன தெரியுமா?

ஆசிரியர் தினம்: ஒரு நல்ல ஆசிரியருக்கு இருக்க வேண்டிய 10 தகுதிகள்! என்னென்ன தெரியுமா?

செப்டம்பர் 5ஆம் தேதியான இன்று, ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினம் குறித்தும், ஒரு சிறந்த ஆசிரியருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என்னென்ன என்பது குறித்தும் இங்கு தெரிந்து கொள்வோம்.

Sep 5, 2026, 10:33 AM
ரூ.1.25 லட்சம் உதவித்தொகை.. பள்ளி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு.. எப்படி பெறலாம்?

ரூ.1.25 லட்சம் உதவித்தொகை.. பள்ளி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு.. எப்படி பெறலாம்?

TN Govt Education Assistance: மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொக பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. ரூ.1.25 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும் நிலையில், எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.

Aug 28, 2026, 12:24 PM
கன்னியாகுமரி: ரூ.40 லட்சம் வரை  கல்விக்கடன்.. தமிழக அரசின் ஜாக்பாட்  அறிவிப்பு.. எப்படி பெறலாம்?

கன்னியாகுமரி: ரூ.40 லட்சம் வரை கல்விக்கடன்.. தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு.. எப்படி பெறலாம்?

TN Govt Education Loan Scheme: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கல்விக்கடன் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பிரதாப் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மாணவர்கள் ரூ.40 லட்சம் வரை கடன் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aug 25, 2026, 11:01 AM
எம்.டி மருத்துவ படிப்பு.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு.. விண்ணப்பிக்க செப்.3 கடைசி நாள்!

எம்.டி மருத்துவ படிப்பு.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு.. விண்ணப்பிக்க செப்.3 கடைசி நாள்!

MD Medical Courses: 2026-2027-ம் கல்வியாண்டிற்கான எம்.டி. (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 3ஆம் தேதி கடைசி நாளாகும்.

Aug 21, 2026, 05:10 PM
Explained | அரசுப் பள்ளிகளின் அவல நிலை.. மழையிலும் போராடிய மாணவிகள்! வெளியான அதிர்ச்சி தகவல்கள்

Explained | அரசுப் பள்ளிகளின் அவல நிலை.. மழையிலும் போராடிய மாணவிகள்! வெளியான அதிர்ச்சி தகவல்கள்

லக்னோவில் உள்ள சர்வோதயா பள்ளி மாணவிகள் கணிதம், ஆங்கிலம், அறிவியல் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கு போதுமான ஆசிரியர்கள் இல்லை எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மறுபுறம், ராஜஸ்தானில் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளி வகுப்பறைகள் மற்றும் கட்டிடங்கள் பழுதடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் வெளியாகியுள்ளன. பள்ளிகளின் நிலையை வெளிப்படுத்துவது தொடர்பான புதிய கட்டுப்பாடும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Aug 21, 2026, 04:32 PM
ஆகஸ்ட் 10ஆம் தேதி என்னென்ன சிறப்புகள் இருக்கு...? இந்த வீடியோவ பாருங்க
04:00

ஆகஸ்ட் 10ஆம் தேதி என்னென்ன சிறப்புகள் இருக்கு...? இந்த வீடியோவ பாருங்க

இந்த வருஷத்தோட 222வது நாள் இன்று! இந்த நாள் மறைச்சு வச்சிருக்க சுவாரசியங்களையும், ஆச்சரியங்களையும் விறுவிறுப்பா பார்க்கலாம். இன்று ஆகஸ்ட் 10. சிங்கங்களின் பாதுகாப்பு, இயற்கை வாழ்விட பாதுகாப்பு மற்றும் அவை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்து உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாளாக ஆகஸ்ட் 10, உலக சிங்கங்கள் தினம் அனுசரிக்கப்படுது.ஒவ்வொரு வருஷமும் ஆகஸ்ட் 10 சர்வதேச பயோடீசல் தினம் அனுசரிக்கப்படுது. சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் வகையில பயன்படுத்தக்கூடிய மாற்று எரிபொருளான பயோடீசல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கம். இதேபோல்,Vlogging Day, Update Your Bio Day, National Lazy Day என இன்று பல கொண்டாட்டங்கள் உள்ளன. 1948 ஆகஸ்ட் 10 அன்று சென்னை சௌகார்பேட்டையில் உள்ள தியாலஜிகல் பள்ளி முன்பு, பேரறிஞர் சி.என். அண்ணாதுரை தலைமையில் இந்தி திணிப்புக்கு எதிரான நேரடி மறியல் போராட்டம் தொடங்கியது. 1942இல் முரசொலி நாளிதழ் தொடக்கம், 2012இல் அக்னி-2 ஏவுகணை சோதனை, பூலான் தேவி பிறந்ததினம் ஆகியவை இன்றைய நாளின் சிறப்பு

Aug 10, 2026, 06:24 AM
பெண்கள் ஆடை அணியாத கிராமம்.. எங்கு தெரியுமா? வினோத காரணம்!
6

பெண்கள் ஆடை அணியாத கிராமம்.. எங்கு தெரியுமா? வினோத காரணம்!

Pini Village: இந்தியாவில் ஒரு கிராமத்தில் மட்டுமே பெண்கள் ஆடையின்று 5 நாட்கள் இருக்க வேண்டுமாம். இந்த கிராமத்தில் பெண்கள் வினோத நடைமுறையை கடைபிடிப்பார்களாம். எனவே, இதற்கான காரணம் குறித்து அறிந்து கொள்ளுங்கள்.

Aug 9, 2026, 11:06 AM
97 வயதில் வான் சாகசம் செய்யும் சூப்பர் பாட்டி! இவங்கதான் ஒரிஜினல் ராணுவப்பட..

97 வயதில் வான் சாகசம் செய்யும் சூப்பர் பாட்டி! இவங்கதான் ஒரிஜினல் ராணுவப்பட..

பிரிட்டனை சேர்ந்த ஒரு மூதாட்டி, விமான இறக்கையின் மீது நின்றபடி வான் சாகசம் புரிந்து சாதனை செய்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது குறித்த முழு தகவல் என்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

Aug 9, 2026, 10:47 AM
ரூ.11 லட்சம் சம்பளம் வேணாம்-சொந்த தொழில் போதும்! கடைசியில் இவ்வளவு லாபமா?

ரூ.11 லட்சம் சம்பளம் வேணாம்-சொந்த தொழில் போதும்! கடைசியில் இவ்வளவு லாபமா?

சமீபத்தில், எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு வைரலானது. இதில், பெரிய லாபத்திற்காக ஒருவர் தன்னுடைய ரூ.11 லட்சம் சம்பளம் தரும் வேலையை விட்டு விட்டு சொந்த தொழில் தொடங்கியது குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

Aug 8, 2026, 05:51 PM
உலகின் டாப் 10 பணக்காரர்கள்! நம்பர் 1 யார்? லிஸ்டில் இந்தியர்கள் எங்கே?

உலகின் டாப் 10 பணக்காரர்கள்! நம்பர் 1 யார்? லிஸ்டில் இந்தியர்கள் எங்கே?

உலகின் டாப் 10 பணக்காரர்களின் பட்டியலை, Forbes வெளியிட்டுள்ளது. இதில் நம்பர் 1 இடத்தில் இருப்பது யார் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

Aug 8, 2026, 12:53 PM

Trending

  • News
  • Photos
  • Videos
Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

2

ISRO வேலைவாய்ப்பு: மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

3

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

4

அமெரிக்காவின் திடீர் தடை... இந்திய ஊழியர்களுக்கு இனி கிரீன் கார்டு கிடைக்காதா? Explained

5

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.