ஆவணி அவிட்டம் என்றால் என்ன? இந்த நாளில் பூணூல் மாற்றுவதன் முக்கியத்துவம் என்ன? ஆவணி அவிட்டம் அன்று கடைபிடிக்க வேண்டிய வழிபாட்டு முறைகள், சடங்குகள் மற்றும் அதன் ஆன்மிக முக்கியத்துவம் குறித்து இந்த வீடியோவில் விரிவாக பார்க்கலாம்.
August 27 Rasipalan: ஆவணி மாதம் 10ஆம் நாளான இன்று (ஆகஸ்ட் 27), மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான பலன்களை இங்கு விரிவாக காணலாம். இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் உள்ளிட்ட விவரங்களையும் பார்க்கலாம்.
புதன் கன்னி ராசியில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி பெயர்ச்சியாகி உள்ளார். இந்த பெயர்ச்சி 4 ராசிக்காரர்களுக்கு பணவரவு, தொழில், குடும்பம் உள்ளிட்ட விஷயங்களில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
Planet Transit Effects: சூரியன், புதன், கேது ஆகிய மூன்று சக்திவாய்ந்த கிரகங்களும் ஒரே நட்சத்திரத்தில் இருப்பது அனைத்து ராசிகளுக்கும் தனித்துவமான தாக்கங்களை ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
August 26 Rasipalan: ஆவணி மாதம் 9ஆம் நாளான இன்று (ஆகஸ்ட் 26), மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான பலன்களை இங்கு விரிவாக காணலாம். இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் உள்ளிட்ட விவரங்களையும் பார்க்கலாம்.
Sukran Peyarchi: வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி சுக்கிரன் துலாம் ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். இதன் காரணமாக 4 ராசிக்காரர்கள் நிதி ரீதியான முன்னேற்றத்தை பெற இருக்கின்றனர்.
Budhan Peyarchi Palangal: மேஷம், மிதுனம், துலாம் மற்றும் தனுசு ஆகிய நான்கு ராசிகளில் ஏதேனும் ஒன்று உங்கள் ராசியாக இருந்தால், இந்த ஆண்டு ரக்ஷா பந்தனுக்கு மறுநாளான ஆகஸ்ட் 29 அன்று புதன் கிரகம் தனது நட்சத்திரத்தை மாற்றும்போது உங்கள் அதிர்ஷ்ட காலம் தொடங்கும்.
உங்களின் ராசியுடைய கிரகப்பலன்படி, உங்களுக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பது குறித்த கணிப்புகளை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி செவ்வாய் கடக ராசிக்கு பெயர்ச்சியாகி குரு பகவானுடன் சேர்க்கை ஆகிறார். இந்த சேர்க்கை குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களுக்கு அபிரிமிதமான நன்மைகளை தருகிறது.
Rasipalan 23rd August : ஒவ்வொரு ராசிக்கும், அவர்களுடைய அன்றைய நாளின் கணிப்புகள், அவரவர் கிரகப்பலன்களை வைத்து கணிக்கப்படும். அந்த வகையில் இன்று மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் 12 ராசிகளுக்கு எந்த மாதிரியான பலன்கள் இருக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
சூரியன் - கேது சேர்க்கை எப்படி இருக்கும்? தமிழக அரசியலில் எதிர்பாராத முக்கிய மாற்றங்கள் நிகழுமா? இளைஞர்களின் எழுச்சி ஆட்சியில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
Budhan Peyarchi Palangal: ஆகஸ்ட் 22 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் புதன் பெயர்ச்சி ஆகி உள்ளார். அங்கு ஏற்கனவே சூரியன் இருப்பதால், அத்துடனான சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் பெறுகின்றனர்.
Suriyan Peyarchi Palangal: சுக்கிரனின் நட்சத்திரத்தில் சூரியன் நுழைவது, தலைமைத்துவம் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றுடன் வசதி, படைப்பாற்றல் மற்றும் சமூக கௌரவம் சார்ந்த அம்சங்களையும் மேம்படுத்தக்கூடும்.
ஆகஸ்ட் 23ஆம் தேதியான இன்று, எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் இருக்கின்றன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
மும்பை இந்தியன்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் ஹர்திக் பாண்டியாவை தருகிறோம்.. பதிலுக்கு இரண்டு வீரர்களை தாருங்கள் என பேச்சுவார்த்தை நடத்தில் உள்ளனர்.
Budhan Peyarchi: வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் புதன் பெயர்ச்சி ஆவதால், 3 ராசிக்காரர்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டி உள்ளது. அவர்கள் யார் யார்? என்பதை இங்கு தெரிந்துக்கொள்வோம்.
August 21 Rasipalan: ஆவணி மாதம் 4ஆம் நாளான இன்று (ஆகஸ்ட் 21), மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான பலன்களை இங்கு விரிவாக காணலாம். இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் உள்ளிட்ட விவரங்களையும் பார்க்கலாம்.
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் உருவாகும் செவ்வாய்–சனி கேந்திர யோகத்தால் 4 ராசிக்காரர்களுக்கு தொழில், பணம் மற்றும் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்க உள்ளது.
Sukran Peyarchi Palangal: செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஒரு நட்சத்திரத்திற்குள் சுக்கிரன் நுழைவதால் அனைத்து ராசிகளிலும் மாற்றங்கள் ஏற்படும். எனினும், இந்த பெயர்ச்சியால் குறிப்பாக ரிஷபம், விருச்சிகம் மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
August 20 Rasipalan: ஆவணி மாதம் 3ஆம் நாளான இன்று (ஆகஸ்ட் 20), மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான பலன்களை இங்கு விரிவாக காணலாம். இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் உள்ளிட்ட விவரங்களையும் பார்க்கலாம்.