Varalakshmi Vratam 2026: வரலட்சுமி விரதமான ஆகஸ்ட் 21ல் 3 ராசிகளுக்கு பணவரவு, தொழில் வளர்ச்சி மற்றும் கடன் நிவாரணம் கிடைக்கும்.
Guru Nakshatra Peyarchi: புதன் பகவானின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஆயில்ய நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிப்பது, தொழில், வேலைவாய்ப்பு, வணிகம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் வெற்றியைத் தேடித்தரும். குரு பகவான் ஞானம் மற்றும் செல்வத்தின் காரணியாகவும், புதன் பகவான் அறிவு மற்றும் வணிகத்தின் காரணியாகவும் கருதப்படுகிறார்கள்.
August 19 Rasipalan: ஆவணி மாதம் முதல் நாளான இன்று (ஆகஸ்ட் 19), மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான பலன்களை இங்கு விரிவாக காணலாம். இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் உள்ளிட்ட விவரங்களையும் பார்க்கலாம்.
Sani Nakshatra Peyarchi: சனி பகவானின் ராசி மாற்றம், நட்சத்திர மாற்றம் என அனைத்து நகர்வுகளும் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகாக கருதப்படுகின்றன. சனியின் ராசி அல்லது நட்சத்திர மாற்றங்கள், அனைத்து 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பல்வேறு அம்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது.
August 18 Rasipalan: ஆவணி மாதம் முதல் நாளான இன்று (ஆகஸ்ட் 18), மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான பலன்களை இங்கு விரிவாக காணலாம். இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் உள்ளிட்ட விவரங்களையும் பார்க்கலாம்.
Guru Peyarchi Palangal: குரு கடக ராசியில் உச்சம் பெறுவதால், இந்த நட்சத்திரப் பெயர்ச்சியானது 12 ராசிக்காரர்களின் தொழில், நிதி நிலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். மேஷம் முதல் மீனம் வரை குரு பெயர்ச்சி தாக்கத்தால் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என இங்கே காணலாம்.
August 17 Rasipalan: ஆடி மாதம் 32ஆம் நாளான இன்று (ஆகஸ்ட் 17), மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான பலன்களை இங்கு விரிவாக காணலாம். இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் உள்ளிட்ட விவரங்களையும் பார்க்கலாம்.
குரு மற்றும் புதன் பகவானின் சேர்க்கை ஆகஸ்ட் 15 ஆம் தேதி நிகழ்ந்த நிலையில், மூன்று ராசிக்காரர்களுக்கு தொழில், பணம், என அனைத்திலும் அதிர்ஷ்டம் கிடைக்க இருக்கின்றன.
Aavani Month 2026: ஆடி மாதம் முடிவடைய உள்ள நிலையில், ஆவணி மாதத்தில் விசேஷ நாட்கள், விரத நாட்கள், சுபமுகூர்த்த நாட்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
தமிழக முதலமைச்சர் விஜய்யின் ஜாதகக்கட்டம் எப்படி இருக்கு? எத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருப்பார்? Prof. Dr. அம்மன் அருள் பழனிநாதன் விளக்குகிறார்.
Shani - Guru Serkai Palangal: சனி மற்றும் குருவின் சேர்க்கையால் நவபஞ்சம ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகம் மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, நிதி ஆதாயம் உள்ளிட்ட பலன்களை நற்பலன்களை கொடுக்க இருக்கிறது.
2026-ஆம் ஆண்டில், ஆகஸ்ட் 16 அன்று நாக சதுர்த்தியையும், ஆகஸ்ட் 17 அன்று கருட பஞ்சமியும் அனுசரிக்கப்படும். இவ்விரு நாட்களும் சிறப்புப் பிரார்த்தனைகள், வழிபாடுகள் மற்றும் ஆன்மீக நடவடிக்கைகளுக்கு ஏற்ற ஒரு சக்திவாய்ந்த காலப்பகுதியை உருவாக்குகின்றன.
August 15 Rasipalan: ஆடி மாதம் 30ஆம் நாளான இன்று (ஆகஸ்ட் 15), மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான பலன்களை இங்கு விரிவாக காணலாம். இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் உள்ளிட்ட விவரங்களையும் பார்க்கலாம்.
Sani Peyarchi Palangal: சனி பகவான் 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன் கிரகம் ரேவதி நட்சத்திரத்தின் அதிபதியாகக் கருதப்படுகிறது.
நம்மில் பல பேருக்கு திடீரென கண் துடிக்கும். இதற்கான காரணம் என்னவென்று பலருக்கு தெரியாது. இதுகுறித்து பழங்காலத்தில் என்னென்ன நம்பிக்கைகள் இருந்துள்ளது என்று இங்கு பார்ப்போம்.
Sun Transit Effects: 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17-ஆம் தேதி காலை சுமார் 8:00 மணியளவில், சூரியன் கடக ராசியிலிருந்து தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்கு இடம்பெயர்கிறார். சூரியன் தனது சொந்த ராசியான சிம்மத்தில் நுழைவது மிகவும் மங்களகரமானதாகவும், அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் கருதப்படுகிறது.
குரு பகவான் இன்று கடக ராசியில் அஸ்தமன நிலையில் இருந்து விலகி அந்த ராயிலேயே உதயமாகிறார். இதன் காரணமாக 6 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டி உள்ளது. அவர்கள் யார் யார்? அவர்களுக்கான எச்சரிக்கை என்ன என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம்.
2027 சனி பெயர்ச்சியால் ரிஷபம், கடகம் உள்ளிட்ட 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் வளர்ச்சி மற்றும் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
Sukran Peyarchi Palangal: சுக்கிரன் பணம், புகழ், வசீகரம், ஆடம்பர வாழ்க்கை, செல்வம், சொகுசு, சுகபோகங்கள், மகிழ்ச்சி, செழிப்பு ஆகியவற்றுக்கு காரணி கிரகமாக கருதப்படுகிறார். சுக்கிரன் பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் இந்த காரணிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி சூரியன் மற்றும் புதன் சிம்ம ராசியில் சேர்க்கையாகிறது. இந்த சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகத்தை உருவாக்குகிறது. இதனால் 5 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் பெறுகின்றனர்.