செப்டம்பர் 14 ஆம் தேதி புதன் பகவான் கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதன் தாக்கம் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல நன்மைகளை கொண்டு வர இருக்கிறது.
Favourite Zodiac Signs of Lord Krishna: கண்ணன் அனைவருக்கும் பிடித்தமான கடவுள். அந்த கண்ணனுக்கே பிடித்த ராசிகள் எவை தெரியுமா? லிஸ்டில் உங்க ராசியும் இருக்கா?
Rasipalan : இன்றைய ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை இங்கே 12 ராசிகளுக்குமான பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
Budhan Peyarchi Palangal: செப்டம்பர் 2026-ல் ஏற்படும் கிரகங்களின் இடமாற்றம் பல ராசிக்காரர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையலாம். அதிக நற்பலன்களை பெறப்போகும் 4 ராசிகள் எவை தெரியுமா?
Bhudhan Peyarchi: வரும் செப்டம்பர் 07 ஆம் தேதி புதன் தனது சொந்த ராசியான கன்னி ராசியில் நுழைகிறார். இந்த ராசி பெயர்ச்சி குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அபிரிமிதமான பலன்களை கொடுக்க இருக்கிறது.
Krishna Jayanthi Lucky Zodiac Signs: இன்னும் சில நாட்களில் கிருஷ்ண பகவானின் பிறந்த நாளை நாம் கொண்டாடவுள்ளோம். இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 4ஆம் தேதி கொண்டாடப்படும்.
September 1 Rasipalan: ஆவணி மாதம் 15ஆம் நாளான இன்று (செப்டம்பர் 1), மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான பலன்களை இங்கு விரிவாக காணலாம். இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் உள்ளிட்ட விவரங்களையும் பார்க்கலாம்.
August 31 Rasipalan: ஆவணி மாதம் 14ஆம் நாளான இன்று (ஆகஸ்ட் 31), மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான பலன்களை இங்கு விரிவாக காணலாம். இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் உள்ளிட்ட விவரங்களையும் பார்க்கலாம்.
சனி பகவான் மற்றும் புதன் பகவான் இணையும் போது உருவாகும் ஷடாஷ்டக யோகத்தால் இந்த 4 ராசிகளின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில், 4 ராசிக்காரர்கள் யார் யார்...? அவர்களுக்கு கிடைக்கும் பலன்கள்...? ஆகியவற்றை இங்கு விரிவாக காணலாம்.
Rasipalan : இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 30 ஞாயிற்றுக்கிழமை 12 ராசிகளுக்குமான பலன்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Sukran Peyarchi Palangal: துலாம் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு அதிக நன்மை நடக்கும்? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
August 29 Rasipalan: ஆவணி மாதம் 12ஆம் நாளான இன்று (ஆகஸ்ட் 29), மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான பலன்களை இங்கு விரிவாக காணலாம். இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் உள்ளிட்ட விவரங்களையும் பார்க்கலாம்.
Astrological Predictions: ஜோதிட ரீதியாக சில ராசிகளுக்கு சில குறிப்பிட்ட பண்புகளும், குணாதிசயங்களும் உள்ளன. சில ராசிக்காரர்கள் தாங்கள் நினைத்ததை சாதித்தே தீர வேண்டும் என்ற மனப்பாங்கோடு இருக்கிறார்கள்.
ஆவணி அவிட்டத்திற்கு அடுத்த நாளான இன்று (ஆக. 28) செய்யப்படும் காயதிரி ஜபத்திற்கு முன்னதாகச் செய்யப்படும் மகா சங்கல்பம் என்பதன் மகத்துவத்தையும், அதன் சமஸ்கிருத வரிகளுக்கான அறிவியல் மற்றும் ஆன்மீகத் தமிழ் விளக்கத்தையும் இந்த காணொலியில் Dr. Prof. அம்மன் அருள் பழனிநாதன் கூறுகிறார். நாம் மொபைலில் அனுப்பும் ஜிபிஎஸ் லைவ் லொகேஷன் அல்லது ஜியோ டேக் போன்ற ஒரு யுனிவர்சல் டேக் (Universal Tag) ஆக இந்த சங்கல்பம் செயல்பட்டு, மல்டிவர்ஸில் நாம் இருக்கும் இருப்பிடத்தைக் கடவுளுக்குத் துல்லியமாக அறிவிப்பதாகக் கூறுகிறார். அதன்படி, பிரம்மனின் 51வது வயதில், ஸ்வேதவராக கல்பத்தில், ஏழாவது வைவஸ்தவ மன்வந்தரத்தில், 28வது சுழற்சியின் கலியுக முதல் பாதத்தில், ஜம்பு தீவில், பாரத தேசத்தில், மகாமேரு மலைக்குத் தெற்கே, 60 தமிழ் வருட சுழற்சியில் பராபவ வருடத்தில், தட்சிணாயண புண்ணிய காலத்தில், மழைக் காலமான வர்ஷ ருதுவில், சூரியன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் ஆவணி மாதத்தில், கிருஷ்ண பட்ச தேய்பிறை பிரதமை திதியில், வெள்ளிக்கிழமையும் சதய நட்சத்திரமும் கூடிய சுபவேளையில், இன்ன கோத்திரத்தில் பிறந்த இன்ன பெயருடைய நான் என்று நம்மை முழுமையாக அடையாளப்படுத்தி, தர்ம, அர்த்த, காம, மோட்சம் ஆகிய நான்கு புருஷார்த்தங்களை அடைவதற்காகவும், ஆசை மற்றும் கோபத்தினால் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களுக்குப் பிராயச்சித்தமாகவும், தன்னால் ஏற்படும் அத்தியாத்மீகம், இயற்கை/தெய்வங்களால் ஏற்படும் ஆதி தெய்வீகம், பிற உயிரினங்களால் ஏற்படும் ஆதி பௌதிகம் ஆகிய மூன்று வகையான துன்பங்கள் நீங்கி சாந்தி அடையவும், பரமேஸ்வரன் மற்றும் மகாவிஷ்ணுவின் அருளைப் பெறவும் எனது சக்திக்கு உட்பட்ட வகையில் காயத்திரி மகா மந்திரத்தை ஜபம் செய்கிறேன் என்று சங்கல்பம் செய்து அட்சதையும் தீர்த்தத்தையும் வலது பக்கமாகத் தரையில் விட்டு வழிபட வேண்டும் என்றும், சமஸ்கிருதம் தெரியாதவர்கள் இந்தத் தமிழ் அர்த்தத்தை மனப்பூர்வமாக உணர்ந்து வேண்டினாலே முழுமையான பலன் கிடைக்கும் என்றார்.
காயத்திரி ஜப தினம் மற்றும் காயத்திரி மந்திரத்தின் தோற்றம், அதன் 24 அட்சரங்களின் முக்கியத்துவம், விரிவான தமிழ் விளக்கம் ஆகியவற்றை இந்த காணொலியில் Dr. Prof. அம்மன் அருள் பழனிநாதன் விளக்கி உள்ளார்.
உலகின் முக்கிய கணிப்பாளர்களுள் ஒருவராக இருந்தவர், பாபா வாங்கா. இவருடைய கணிப்பின் படி வரும் செப்டம்பர் மாதத்தில் எந்தெந்த ராசிகள் அதிர்ஷ்டத்தோடு இருப்பார்கள் தெரியுமா? இதோ இங்கு தெரிந்து கொள்வோம்.
செப்டம்பர் 05 ஆம் தேதி செவ்வாய் மற்றும் சந்திரன் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாவதால், 5 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் பெறுகின்றனர்.
August 28 Rasipalan: ஆவணி மாதம் 11ஆம் நாளான இன்று (ஆகஸ்ட் 28), மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான பலன்களை இங்கு விரிவாக காணலாம். இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் உள்ளிட்ட விவரங்களையும் பார்க்கலாம்.
Sukran Peyarchi Palangal: இன்னும் சில நாட்களில் சுக்கிரன் சுவாதி நட்சத்திரத்திற்குள் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் அதிக நன்மைகளை அடையப்போகும் ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
செப்டம்பர் 18 ஆம் தேதி கடக ராசியில் செவ்வாய் மற்றும் குரு சேர்க்கை நடக்க இருக்கிறது. இந்த சேர்க்கை 3 ராசிக்காரர்களுக்கு அபிரிமிதமான நன்மைகளை தர இருக்கிறது.