சென்னை மாதவரம் அருகே கார்த்திகை தீபத் திருநாளில் வீடுகளில் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்த நிலையில், டீசல் கேனால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.