வங்கதேசத்தில் 21 மனைவிகளுடன் வாழ்ந்து வரும் ஒரு பிச்சைக்காரர் குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அவர் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
Houthi Attack on Saudi Airports: சவுதி அரேபியாவின் முக்கிய விமான நிலையங்கள் மீது ஹவுதிகள் மேற்கொண்ட தாக்குதல் மத்திய கிழக்கில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ரியாத் மற்றும் அப்ஹா விமான நிலையங்களில் நடந்த தாக்குதல்களில் 3 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர். தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் சவுதி கூட்டணி யேமனில் உள்ள 80-க்கும் மேற்பட்ட ஹவுதி ராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
Houthi-Saudi Conflict: மத்திய கிழக்கில் ஹூதிகள், சவுதி அரேபியா, ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றை மையமாகக் கொண்டு புதிய அரசியல் மற்றும் ராணுவ பரபரப்பு உருவாகியுள்ளது. ஹூதிகளுக்கு எதிராக சவுதிக்கு பல நாடுகள் ஆதரவளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில், யுரேனியம் செறிவூட்டல் தொடர்பாக அமெரிக்காவின் கோரிக்கைகளை ஈரான் நிராகரித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை பகுதியில் அதிகரிக்கும் பதற்றம் உலக எண்ணெய் விநியோகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
Smit Machchhar: Flydubai விமானத்தில் தாக்கப்பட்ட இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சார், அன்று காக்பிட்டில் நடந்தது என்ன என்பதை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் விரிவாக விவரித்துள்ளார். அதுகுறித்து இங்கு காணலாம்.
ஃப்ளைதுபாய் விமானத்தில் இந்திய விமானியை தாக்கிய ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானியின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர் குறித்த அதிர்ச்சி தகவல்களும் வெளியாகி உள்ளன.
Flydubai விமானத்தில் விமானி மீதான தாக்குதல் சம்பவத்திற்கும் ஈரானுக்கும் தொடர்பிருக்கலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்தேகம் எழுப்பி உள்ளார். தாக்குதல் நடத்தியவர் இஸ்லாமியப் பயங்கரவாத கருத்தியல் திணிப்புக்கு உள்ளானவர் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
அமெரிக்காவில், கிரிஸ்ட கெயில் எனும் பெண் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு விஷ ஊசி செலுத்தப்பட்டது. ஆனால் அவர் 2 முறை விஷ ஊசி செலுத்தியும் சாகவில்லை. இது, மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. யார் இந்த் கிரிஸ்டா? எதற்காக அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது? இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
Flydubai விமானத்தில் ஏற்பட்ட திடீர் அசம்பாவிதம் பெரும் விமான விபத்தாக ஆகாமல் இந்திய விமானியின் துணிச்சலான செயலால் தடுக்கப்பட்டது. Flydubai விமானத்தில் என்ன நடந்தது...? கேப்டன் ஸ்மித் மச்சாரின் துணிச்சலான செயல் ஆகியவை குறித்து இங்கு விரிவாக அலசலாம்.
Nepal Landslide: நேபாளத்தில் கனமழை, நிலச்சரிவு காரணமாக 21 பேர் உயரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீபத்தில், பாகிஸ்தானில் நடந்த இந்த சம்பவம் மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை கிளப்பியிருக்கிறது. இந்த சம்பவத்தில், 60 வயது ஆண் ஒருவர், 3 வயது பெண் குழந்தையை திருமணம் செய்துள்ளார். இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
அமேசான் நிறுவனம், தாங்கள் பணி நீக்கம் செய்த ஊழியர்களை தற்போது மீண்டும் வேலைக்கு அழைத்து இ-மெயில் அனுபியிருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
இத்தாலியில் உள்ள பள்ளிகளில் புர்கா அணிவதற்கு தடை விதிக்கப்படும் என்று, அந்நாட்டின் பிரதமர் மெலோனி அறிவித்துள்ளார். இது குறித்த முழு தகவல், இதோ.
பலூசிஸ்தானில் BLA அமைப்பு பாகிஸ்தான் ராணுவ வாகனத்தை IED மூலம் தாக்கியதாகக் கூறியுள்ளது. இதில் 14 வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பல பாதுகாப்புச் சாவடிகள் கைப்பற்றப்பட்டதாகவும், முக்கிய சாலைகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் BLA தெரிவித்துள்ளது. ஆனால் இந்தக் கூற்றுகளை பாகிஸ்தான் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.
ஈரானில் வெடித்து சிதறிய விமானத்தில் இருந்து, பாராசூட் உதவி இல்லாமல் மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் கீழே விழுந்த அமெரிக்க வீரர் கடும் எலும்பு முறிவுகளுடன் 50 மணிநேரம் போராடி உயிர் தப்பிய கதையை அவர் சொல்லியுள்ளார். அதனை இங்கு விரிவாக காணலாம்.
கிரீஸ் நாட்டில் 22 ஆண்டுகளாக உறைந்த நிலையில் பாதுகாக்கப்பட்ட கருவில் இருந்து பெண் குழந்தை பிறந்துள்ளது. துயரத்தில் இருந்த ஒரு தம்பதிக்கு, இந்த குழந்தை மீண்டும் வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணையில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எண்ணெய் கப்பல்கள் மற்றும் முக்கிய ராணுவ தளங்கள் குறிவைக்கப்பட்டதாக கூறப்படும் சூழலில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்துள்ளது. இந்த பதற்றம் நீடித்தால் உலக பொருளாதாரம், எரிபொருள் விலை மற்றும் முதலீட்டு சந்தைகள் கடுமையாக பாதிக்கப்படலாம்.
மேற்குக் கரையில் உள்ள இஸ்ரேலிய குடியேற்றப் பகுதிகளில் இருந்து வரும் பொருட்களுக்கு எதிராக 12 நாடுகள் வர்த்தக கட்டுப்பாடுகளை ஆதரித்துள்ளன. இந்த நடவடிக்கை முழு இஸ்ரேலுக்கு எதிரானது அல்ல. குடியேற்ற விரிவாக்கம் பாலஸ்தீன் நாட்டின் எதிர்காலத்தையும் Two-State Solution வாய்ப்பையும் பாதிக்கிறது என்ற காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Singapore PM Highest Salary: அதிக சம்பளம் வாங்கும் பிரதமர் பட்டியலில் சிங்கப்பூர் பிரதமர் வோங் முதலிடம் பெற்றுள்ளார். சிங்கப்பூர் பிரதமருக்கு 64 சதவீதம் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
தாய்லாந்துக்கு மனைவியுடன் சென்றிருந்த பிரிட்டிஷ் - நைஜீரிய தொழிலதிபரும் சமூக வலைதள பிரபலமுமான இகோ டைனி உபிரிபோ, காஸ்மடிக் சிகிச்சைக்கு பிறகு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சில மாதங்களுக்கு முன்பாக உயிரிழந்தார். இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் இகோ தனது ஆணுறுப்பை பெரிதாக்க முயற்சித்ததே அவரது மரணத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
திபெத் - நேபாளம் பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை 166 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 275 இந்தியர்களை இன்னும் காணவில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேபாள பெருவெள்ளத்தால் நீர்மின் நிலையத்தின் சுரங்கப் பாதையில் 9 நாட்களாக சிக்கியிருந்த 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இது மீட்புப் படையினருக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
சீனாவை சேர்ந்த ஒரு நபர், உடலில் அரிப்பு ஏற்பட்டால் அதை சொரிந்து விடும் தொழில் செய்து சம்பாதித்து வருகிறார். இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.