• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Crime

Crime

உடம்பெல்லாம் காயம்? உறவினர்கள் கூறிய பகீர் விஷயம்... வாலிபருக்கு நடந்தது என்ன?
02:21

உடம்பெல்லாம் காயம்? உறவினர்கள் கூறிய பகீர் விஷயம்... வாலிபருக்கு நடந்தது என்ன?

சேரன்மகாதேவி அருகே திருட்டு வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வாலிபரை போலீசார் தாக்கி சித்ரவதை செய்ததாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. காயமடைந்த அந்த வாலிபர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

Sep 12, 2026, 12:22 AM
மருமகனையும், மகளையும் வெட்டிய தந்தை... தென்காசியில் ஆணவக் கொலை முயற்சி!

மருமகனையும், மகளையும் வெட்டிய தந்தை... தென்காசியில் ஆணவக் கொலை முயற்சி!

தென்காசி அருகே கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கலப்பு திருமணம் செய்துகொண்ட தம்பதி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திருமணம் செய்து மகளையும், மருமகனையும் ஆணவக் கொலை செய்ய முயற்சித்த மாமனார் கைது செய்யப்பட்டார்.

Sep 11, 2026, 03:17 PM
விவசாயிக்கு பாலியல் தொல்லை? கஞ்சா போதை கும்பல் செய்த அராஜகம்! பறிபோன உயிர்!
02:18

விவசாயிக்கு பாலியல் தொல்லை? கஞ்சா போதை கும்பல் செய்த அராஜகம்! பறிபோன உயிர்!

ராமநாதபுரம் அருகே விவசாயி உயிரிழப்பு: கஞ்சா கும்பல்தான் காரணம்? உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

Sep 11, 2026, 05:31 PM
மதுரை பள்ளி மாணவன் ஆணவக் கொலையா? பிரேத பரிசோதனையில் பகீர் தகவல் - போராடும் பெற்றோர்

மதுரை பள்ளி மாணவன் ஆணவக் கொலையா? பிரேத பரிசோதனையில் பகீர் தகவல் - போராடும் பெற்றோர்

Madurai School Student Death : மதுரையில் 11ஆம் வகுப்பு படித்த 16 வயது மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஆணவப்படுகொலையா என சந்தேகம் கிளம்பி உள்ளது. மாணவனின் உடற்கூராய்வு முடிவுகள் நேற்று (செப். 9) வெளியான நிலையில், கோரிக்கைகளை முன்வைத்தும் மாணவனின் உடலை வாங்க மறுத்தும் பெற்றோர் உறவினர் 4வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Sep 10, 2026, 05:09 PM
பேருந்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு.. சிசிடிவி காட்சியில் சிக்கிய 3 பெண்கள்.
02:20

பேருந்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு.. சிசிடிவி காட்சியில் சிக்கிய 3 பெண்கள்.

தாம்பரத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பேருந்தில் பெண்ணிடம் செயின் பறித்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

Sep 9, 2026, 04:11 PM
பவானி ஆற்றில் மிதந்த மூட்டைகள்! உள்ளே வெட்ட*ப்பட்ட தலைகள்! நடுங்கிய மக்கள்!
02:59

பவானி ஆற்றில் மிதந்த மூட்டைகள்! உள்ளே வெட்ட*ப்பட்ட தலைகள்! நடுங்கிய மக்கள்!

பவானி ஆற்றில் சாக்கு மூட்டைகளில் அடைக்கப்பட்ட நிலையில் பெண் மற்றும் சிறுமியின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது என்பதை காணலாம்.

Sep 8, 2026, 05:00 PM
வரதட்சணை கொடுமை.. பெண் மரணம்... தற்கொலையா? கொலையா? - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

வரதட்சணை கொடுமை.. பெண் மரணம்... தற்கொலையா? கொலையா? - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

Kallakurichi Woman Died: கள்ளக்குறிச்சியில் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளில் கணவர் வீட்டில் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். கணவர் வீட்டின் மீது உயிரிழந்த பெண் வீட்டார் வரதட்சணை புகாரை வைத்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் உடலிலும் காயங்கள் இருப்பதாக புகாரில் தெரிவித்துள்ளனர். இதனால் இது கொலையா என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது.

Sep 7, 2026, 02:03 PM
15 ஆண்டுகள் பகை! தவெக நிர்வாகியை கொடூரமாக கொன்ற கும்பல்.. விசாரணையில் பகீர் தகவல்

15 ஆண்டுகள் பகை! தவெக நிர்வாகியை கொடூரமாக கொன்ற கும்பல்.. விசாரணையில் பகீர் தகவல்

Chennai TVK Functionary Murder: சென்னையில் தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. கொலை சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Sep 7, 2026, 11:25 AM
மதுரையில் கோஸ்ட் ரைடர்... தலையில் தீப்பிடித்து ஓடிய நபர் - காதலால் வந்த வினை

மதுரையில் கோஸ்ட் ரைடர்... தலையில் தீப்பிடித்து ஓடிய நபர் - காதலால் வந்த வினை

Madurai Petrol Bomb Case : மதுரை சோழவந்தான் அருகே இன்று நள்ளிரவில் வீடுகளின் மீது பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசிய நபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையின் போது சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், பெட்ரோல் வெடிகுண்டை வீசியபோது குற்றவாளியின் தலையிலும் தீப்பிடித்தது தெரியவந்தது.

Sep 4, 2026, 06:35 PM
14 ஆண்டுகள் காத்திருந்தும் கிடைக்காத சிகிச்சை: டெல்லி AIIMS மருத்துவமனையில் 15 வயது சிறுமி பரிதாப பலி!

14 ஆண்டுகள் காத்திருந்தும் கிடைக்காத சிகிச்சை: டெல்லி AIIMS மருத்துவமனையில் 15 வயது சிறுமி பரிதாப பலி!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தன்வி என்ற 15 வயது சிறுமி பிறவி இதய நோயால் பாதிக்கப்பட்டு 2012 முதல் டெல்லி AIIMS மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 2014-ல் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டும் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது. 2026 ஆகஸ்ட் மாத இறுதியில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான சோதனையின் போது ஆக்சிஜன் அளவு குறைந்து சிறுமி உயிரிழந்தார். மருத்துவமனையின் அலட்சியமே மரணத்திற்குக் காரணம் எனக் கூறி தந்தையார் உடலை வாங்க மறுத்து விசாரணை கோரி வருகிறார்.

Sep 2, 2026, 03:12 PM
ஆடம்பர வாழ்க்கைக்காக மூதாட்டியிடம் நகை பறிப்பு.. கோவையில் காதல் ஜோதி கைது!

ஆடம்பர வாழ்க்கைக்காக மூதாட்டியிடம் நகை பறிப்பு.. கோவையில் காதல் ஜோதி கைது!

கோவையில் மூதாட்டியிடம் 4 பவுன் தங்க செயினை பறித்த வழக்கில், ஆடம்பர வாழ்க்கைக்காக நகை பறிப்பில் ஈடுபட்டதாக கூறப்படும் கல்லூரி மாணவன் மற்றும் அவரது காதலியை காவல்துறையினர் கைது செய்தனர்.

Sep 2, 2026, 12:48 PM
பிரியாணி அண்டாவில் ரத்தம், சதைகள்.. கூடுவாஞ்சேரி பெண் கொல்லப்பட்டது எப்படி?  பகீர் தகவல்

பிரியாணி அண்டாவில் ரத்தம், சதைகள்.. கூடுவாஞ்சேரி பெண் கொல்லப்பட்டது எப்படி? பகீர் தகவல்

Guduvanchery Suitcase Murder: சென்னை கூடுவாஞ்சேரி பெண் கொலை வழக்கில் கைதான தம்பதி விசாரணையில் பகீர் தகவல்களை கூறியுள்ளனர். எப்படி பெண் நிஷாவை கொலை செய்தோம் என்பது விவரித்துள்ளனர்.

Sep 1, 2026, 05:27 PM
மதுரையை உலுக்கும் சம்பவம்..! மெகா மோசடி..! விவசாயி விபரீதம்..!
01:39

மதுரையை உலுக்கும் சம்பவம்..! மெகா மோசடி..! விவசாயி விபரீதம்..!

நத்தம் அருகே FQL,VG ஆன்லைன் செயலியல் பணம் முதலீடு செய்த விவசாயி விபரீத முடிவு எடுத்த சம்பசம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sep 1, 2026, 04:55 PM
சூட்கேஸில் மண்டையோடு... மணிப்பூரில் தம்பதி சிக்கியது எப்படி?
02:28

சூட்கேஸில் மண்டையோடு... மணிப்பூரில் தம்பதி சிக்கியது எப்படி?

தனிப்படை போலீஸார் தேடுதல் வேட்டை நடத்திய நிலையில், இருவரும் மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டம் காஷிம்பூரில் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், உயிரிழந்தவரின் தலை எங்கே என கேட்டபோது, தலையை வெட்டி அதன் சதைகளை அகற்றி மண்டையோட்டை மட்டும் சூட்கேஸில் வைத்துள்ளதாகவும் அந்த தம்பதி தெரிவித்துள்ளது.

Sep 1, 2026, 01:16 PM
விஜய் தளபதி டிரஸ்ட்... உதவித்தொகை தருவதாக மோசடி - வட மாநிலங்களில் நடப்பது என்ன?

விஜய் தளபதி டிரஸ்ட்... உதவித்தொகை தருவதாக மோசடி - வட மாநிலங்களில் நடப்பது என்ன?

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் அறக்கட்டளையில் இருந்து பேசுவதாக கூறி, உதவித்தொகை தருவதாகவும் கூறி, நூதனமான முறையில் பலரிடம் ஒரு கும்பல் மோசடி செய்துள்ளது. மத்திய பிரதேசத்தில் புகார்கள் வந்துள்ள நிலையில், நாடு முழுவதும் இதேபோல் பல சைபர் மோசடிகள் நடந்திருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

Sep 1, 2026, 10:32 AM
70 சவரன் நகை, கார்... உயிரை காவு வாங்கிய வரதட்சணை - புவனேஸ்வரிக்கு நடந்தது என்ன?

70 சவரன் நகை, கார்... உயிரை காவு வாங்கிய வரதட்சணை - புவனேஸ்வரிக்கு நடந்தது என்ன?

திருமணத்தின் போது பெண்ணுக்கு 50 சவரன் நகை, மாப்பிள்ளைக்கு 20 சவரன் நகை போட்டுள்ளனர். கார் மற்றும் பல லட்சம் பணமும் கொடுத்துள்ளனர். அப்படியிருந்த வரதட்சணையால் மன உளச்சலுக்கு ஆளாகி புவனேஸ்வரி தனது உயிரை மாய்த்துக்கொண்டார். புவனேஸ்வரிக்கு நடந்தது என்ன என்பதை இங்கு விரிவாக காணலாம்.

Aug 31, 2026, 04:51 PM
நெல்லையில் இளைஞர் கொலை! தலை துண்டித்து கூலாக நடந்து சென்ற கொடூரன்.. பகீர் சம்பவம்

நெல்லையில் இளைஞர் கொலை! தலை துண்டித்து கூலாக நடந்து சென்ற கொடூரன்.. பகீர் சம்பவம்

Tirunelveli Murder: திருநெல்வேலியில் இளைஞர்கள் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ளது. மேலும், தலையை துண்டித்து 200 மீட்டரில் கொண்டு சென்று தூக்கி வீசி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Aug 31, 2026, 03:01 PM
மீண்டும் டெல்லியில் ஓடும் பேருந்தில் ஒரு கூட்டு பாலியல் வன்கொடுமை: 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

மீண்டும் டெல்லியில் ஓடும் பேருந்தில் ஒரு கூட்டு பாலியல் வன்கொடுமை: 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

Gangrape in Delhi: தலைநகர் டெல்லியில், நிர்பயா சம்பவத்தை நினைவூட்டும் வகையிலான ஒரு கொடூரமான சம்பவம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரியைச் சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர், ஓடும் ஸ்லீப்பர் பேருந்துக்குள் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

Aug 31, 2026, 11:42 AM
கூடுவாஞ்சேரி சூட்கேஸ் கொலை.. தம்பதி அதிரடி கைது.. மணிப்பூரில் சிக்கியது எப்படி?

கூடுவாஞ்சேரி சூட்கேஸ் கொலை.. தம்பதி அதிரடி கைது.. மணிப்பூரில் சிக்கியது எப்படி?

Chennai Guduvancheri Murder Case: சென்னை கூடுவாஞ்சேரி பெண் கொலை வழக்கில் கொலையாளி மானிக் உத்தின் லஸ்கர் மற்றும் அவரது மனைவி பகவதி மாஜியை போலீசார் கைது செய்தனர். மணிப்பூரில் தலைமறைவாக இருந்த தம்பதியை கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Aug 30, 2026, 01:47 PM
கிராமங்களை குறி வைத்து... ஆன்லைன் டிரேடிங் மோசடி... மதுரையை அதிரவைத்த சம்பவம்

கிராமங்களை குறி வைத்து... ஆன்லைன் டிரேடிங் மோசடி... மதுரையை அதிரவைத்த சம்பவம்

ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால், அடுத்தடுத்த மாதங்களில் பணம் இரட்டிப்பாக வழங்கப்படும் என ஆசை வார்த்தை கூறி ஆயிரக்கணக்கானோரிடம் இருந்து ரூ.150 கோடி வரை பணத்தை வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த மாதம் பணம் வராததை தொடர்ந்து 200க்கும் மேற்பட்டோர் ஏஜெண்டின் வீட்டை முற்றுகையிட்டதால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.

Aug 29, 2026, 11:38 AM
கோவையில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 8 கொலைகள்.. பீதியில் மக்கள், சீர்குலையும் சட்டம் ஒழுங்கு?

கோவையில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 8 கொலைகள்.. பீதியில் மக்கள், சீர்குலையும் சட்டம் ஒழுங்கு?

கோவை மாவட்டத்தில் இந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 8 கொலைகள் நடந்ததாக கூறப்படுகிறது. தொடர் கொலைகள் நடந்து வருவது அம்மாவட்ட மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

Aug 28, 2026, 02:44 PM
தவறாக நடக்க முயன்ற மகன்... கொன்று புதைத்த தாய் - 3 மாதங்களுக்கு முன் நடந்த கொடூரம்

தவறாக நடக்க முயன்ற மகன்... கொன்று புதைத்த தாய் - 3 மாதங்களுக்கு முன் நடந்த கொடூரம்

தன்னிடம் தவறாக நடக்க முயன்ற மகனை கொன்று, 3 மாதத்திற்கு முன் வீட்டின் அருகே மகனின் உடலை புதைத்துவிட்டதாக பெண்மணி சரண்டர் ஆகி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் உடலை மீண்டும் தோண்டி எடுக்க முடிவெடுத்துள்ளனர்.

Aug 28, 2026, 01:41 PM
  • Previous
  • 1
  • 2
  • 3
  • Next

Trending

  • News
  • Photos
  • Videos
நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு... யார் இந்த தென்னாப்பிரிக்கத் தமிழ்ப் பெண்?

நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு... யார் இந்த தென்னாப்பிரிக்கத் தமிழ்ப் பெண்?

2

பிரதமர் மோடி சென்னை வருகை: SPG குழுவின் கட்டுப்பாட்டில் சென்ற விமான நிலையம்

3

புறம்போக்கு நில வீடுகளுக்கு மின் இணைப்பு - தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு

4

அக்., 15 வரை தொடரும் மழை: இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

5

உலக கெட்டில்பெல் சாம்பியன்ஷிப்: தங்கம், வெள்ளி வென்று கோவையைச் சேர்ந்த அமுதினி வசந்தி சாதனை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.