சென்னை திருவொற்றியூரில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேளச்சேரியில் தாய்க்கு அனுப்ப வேண்டிய பணத்தை வேறு வங்கி கணக்கிற்கு அனுப்பியதால் வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.
Crime News: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே, 8ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவர் ஒருவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக தலைமைக்காவலர் ஒருவர் குற்றம்சாட்டப்பட்டார். இந்த வழக்கில் காவல் துறையினர் அவர் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
யூடியூபர் மதுமிதா மீது 5 பவுன் செயின் திருட்டு வழக்கு: வீட்டில் 118 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 4 பேர் கைது தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் மதுமிதா. என்ன நடந்தது? முழுமையாக பார்க்கலாம்.
புதுச்சேரியில், 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வாங்கப்பட்டிருந்த நிலையில், அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியைச் சேர்ந்த ஏகாம்பரம் மகள் கிருத்திகா(25) இவருக்கு ஜோலார்பேட்டை அடுத்த சின்ன வெங்காயபள்ளி பகுதியைச் சேர்ந்த சென்ராயன் மகன் அமித்குமார் (33) என்பருடன் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ஒருவர் பற்றி, சவுக்கு சங்கர் அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில், பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.
பரமக்குடி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் காவலர் கீழே தள்ளி விட்டதில் உயிரிழந்த சோகம்.. போலீசார் விசாரணை... நடந்தது என்ன?
திருமணம் ஆன மூன்றே வருடத்தில், கணவர் வேறு ஒரு பெண்ணுடன் ஆபாச சேட்டிங் செய்ததால், மனைவி மனமுடைந்து விபரீத முடிவு எடுத்துள்ளார். இதுகுறித்த முழு விவரம் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
யூடியூபர் மதுமிதா வீட்டில், சுமார் 118 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, இதில் சம்பந்தப்பட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.
கோவை மாவட்டம் கோவில்பாளையத்தில் வாகன தணிக்கையின்போது, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க காவலர் வேல்முருகன் மேற்கொண்ட நடவடிக்கையை அறிந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ், தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டு தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கனரா வங்கியில் மொத்தம் 33.62 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் பணத்தை 5 அடையாளம் தெரியாத கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் அருகே தம்மத்து கோணம் பகுதியில் யூடியூபர் மதுமிதா வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் 118 சவரன் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
வண்டலூர் அருகே பள்ளி வளாகத்திற்குள்ளேயே மர்ம நபர் ஒருவர் புகுந்து 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வண்டலூர் அருகே பள்ளி வளாகத்திலேயே 10ஆம் வகுப்பு மாணவி பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், தாம்பரம் மாநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
கன்னியாகுமரியில், தங்களிடம் நகை,பணம் இருப்பது போல ஒரு பெண் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அவர் வீட்டிலிருந்து தற்போது 118 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில், பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியைச் சேர்ந்த போலீஸ் அதிகாரியை மனைவியே பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெம் குழுமத்தலைவர் வீரமணி மீதான போக்சோ வழக்கு குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து கொள்வோம்.
Madurai Crime News Updates: மதுரையில் பெண்மணி உள்பட மொத்தம் மூன்று பேர் நேற்று (செப். 19, சனி) கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மூன்று சம்பவங்கள் குறித்தும் இதில் காணலாம்.
மதுரை மாணவன் தாய் பகிர்ந்த பகீர் ஆடியோ: மதுரை மாணவன் வயிற்றில் இருந்த திரவம்.! கொ*லையில் நடந்தது என்ன? வழக்கறிஞர் சரமாரி கேள்வி!
குருகிராமின் கோல்ஃப் கோர்ஸ் சாலையில் பெண் பைக்கர் சியாவை கார் மோதி காயப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட கல்யாண் பைன்ஸ்லா, ராஜஸ்தானின் டௌசாவில் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக ஊடகங்களில் சம்பவ வீடியோ வைரலானதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது போலீசார் கொலை முயற்சி பிரிவையும் சேர்த்துள்ளனர். சம்பவம் குறித்து இரு தரப்பும் வெவ்வேறு விளக்கங்களை அளித்துள்ள நிலையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.