• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Crime

Crime

திடீரென ஓடி வந்து அழுத சிறுமி... மருத்துவர் சொன்னதை புரியாமல் தவித்த பெற்றோர்!
02:34

திடீரென ஓடி வந்து அழுத சிறுமி... மருத்துவர் சொன்னதை புரியாமல் தவித்த பெற்றோர்!

சென்னை திருவொற்றியூரில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Oct 8, 2026, 01:56 PM
ரூ.45000 பணத்திற்காக..கூலி தொழிலாளியை குத்தி கொன்ற வடமாநில இளைஞர்! பகீர் சம்பவம்..

ரூ.45000 பணத்திற்காக..கூலி தொழிலாளியை குத்தி கொன்ற வடமாநில இளைஞர்! பகீர் சம்பவம்..

வேளச்சேரியில் தாய்க்கு அனுப்ப வேண்டிய பணத்தை வேறு வங்கி கணக்கிற்கு அனுப்பியதால் வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.

Oct 6, 2026, 02:29 PM
திருநெல்வேலி: சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் மீது போக்சோ வழக்கு

திருநெல்வேலி: சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் மீது போக்சோ வழக்கு

Crime News: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே, 8ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவர் ஒருவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக தலைமைக்காவலர் ஒருவர் குற்றம்சாட்டப்பட்டார். இந்த வழக்கில் காவல் துறையினர் அவர் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Oct 6, 2026, 12:23 PM
யூடியூபர் மதுமிதா மீது செயின் திருட்டு குற்றச்சாட்டு! 118 பவுன் திருடப்பட்ட வழக்கில் திருப்பம்..

யூடியூபர் மதுமிதா மீது செயின் திருட்டு குற்றச்சாட்டு! 118 பவுன் திருடப்பட்ட வழக்கில் திருப்பம்..

யூடியூபர் மதுமிதா மீது 5 பவுன் செயின் திருட்டு வழக்கு: வீட்டில் 118 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 4 பேர் கைது தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் மதுமிதா. என்ன நடந்தது? முழுமையாக பார்க்கலாம்.

Oct 5, 2026, 06:23 PM
புதுச்சேரி: 9 வயது சிறுமி கொலை வழக்கு..குற்றவாளிக்கு தண்டனை குறைப்பு!

புதுச்சேரி: 9 வயது சிறுமி கொலை வழக்கு..குற்றவாளிக்கு தண்டனை குறைப்பு!

புதுச்சேரியில், 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வாங்கப்பட்டிருந்த நிலையில், அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

Oct 1, 2026, 03:55 PM
வேறொரு பெண்ணுடன் ஆபா*ச Chat! மனைவி விபரீத முடிவு! சிக்கிய ஆதாரம்!
02:49

வேறொரு பெண்ணுடன் ஆபா*ச Chat! மனைவி விபரீத முடிவு! சிக்கிய ஆதாரம்!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியைச் சேர்ந்த ஏகாம்பரம் மகள் கிருத்திகா(25) இவருக்கு ஜோலார்பேட்டை அடுத்த சின்ன வெங்காயபள்ளி பகுதியைச் சேர்ந்த சென்ராயன் மகன் அமித்குமார் (33) என்பருடன் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

Sep 30, 2026, 06:04 PM
சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டு சிறை..? 13 ஆண்டுகளுக்கு பின் வந்த தீர்ப்பு-பின்னணி என்ன?

சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டு சிறை..? 13 ஆண்டுகளுக்கு பின் வந்த தீர்ப்பு-பின்னணி என்ன?

தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ஒருவர் பற்றி, சவுக்கு சங்கர் அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில், பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.

Sep 30, 2026, 02:54 PM
பெண் காவலருக்கு நேர்ந்த துயரம்..! நொடிப்பொழுதில் பறிபோன உயி*ர் ..!
02:21

பெண் காவலருக்கு நேர்ந்த துயரம்..! நொடிப்பொழுதில் பறிபோன உயி*ர் ..!

பரமக்குடி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் காவலர் கீழே தள்ளி விட்டதில் உயிரிழந்த சோகம்.. போலீசார் விசாரணை... நடந்தது என்ன?

Sep 29, 2026, 05:41 PM
கணவர் வேறு பெண்ணுடன் ஆபாச சேட்டிங்..மனைவி எடுத்த விபரீத முடிவு! கதறும் குடும்பத்தினர்..

கணவர் வேறு பெண்ணுடன் ஆபாச சேட்டிங்..மனைவி எடுத்த விபரீத முடிவு! கதறும் குடும்பத்தினர்..

திருமணம் ஆன மூன்றே வருடத்தில், கணவர் வேறு ஒரு பெண்ணுடன் ஆபாச சேட்டிங் செய்ததால், மனைவி மனமுடைந்து விபரீத முடிவு எடுத்துள்ளார். இதுகுறித்த முழு விவரம் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Sep 29, 2026, 05:47 PM
யூடியூபர் வீட்டில் கொள்ளை - 3 பேர் கைது! பணத்துடன் வீடியோ போட்டதுதான் பிரச்சனையா?

யூடியூபர் வீட்டில் கொள்ளை - 3 பேர் கைது! பணத்துடன் வீடியோ போட்டதுதான் பிரச்சனையா?

யூடியூபர் மதுமிதா வீட்டில், சுமார் 118 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, இதில் சம்பந்தப்பட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

Sep 29, 2026, 01:41 PM
குட்கா கடத்தலை தடுத்த துணிச்சலான காவலர்! அமைச்சர் விக்னேஷ் நேரடி பாராட்டு
03:10

குட்கா கடத்தலை தடுத்த துணிச்சலான காவலர்! அமைச்சர் விக்னேஷ் நேரடி பாராட்டு

கோவை மாவட்டம் கோவில்பாளையத்தில் வாகன தணிக்கையின்போது, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க காவலர் வேல்முருகன் மேற்கொண்ட நடவடிக்கையை அறிந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ், தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டு தெரிவித்தார்.

Sep 28, 2026, 05:30 PM
மிகப்பெரிய வங்கி கொள்ளை... ரூ.33.62 கோடியில் தங்கம், பணம் அபேஸ் - ஜார்க்கண்டில் நடந்தது என்ன?

மிகப்பெரிய வங்கி கொள்ளை... ரூ.33.62 கோடியில் தங்கம், பணம் அபேஸ் - ஜார்க்கண்டில் நடந்தது என்ன?

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கனரா வங்கியில் மொத்தம் 33.62 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் பணத்தை 5 அடையாளம் தெரியாத கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Sep 26, 2026, 04:16 PM
"பணம், நகையோடு கெத்தாக வீடியோ..."  வீட்டு புகுந்து கொத்தாக அள்ளிய கும்பல்!
01:20

"பணம், நகையோடு கெத்தாக வீடியோ..." வீட்டு புகுந்து கொத்தாக அள்ளிய கும்பல்!

நாகர்கோவில் அருகே தம்மத்து கோணம் பகுதியில் யூடியூபர் மதுமிதா வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் 118 சவரன் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

Sep 25, 2026, 07:12 PM
பள்ளிக்குள்ளேயே புகுந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மர்ம நபர்! வண்டலூரில் அதிர்ச்சி!
03:03

பள்ளிக்குள்ளேயே புகுந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மர்ம நபர்! வண்டலூரில் அதிர்ச்சி!

வண்டலூர் அருகே பள்ளி வளாகத்திற்குள்ளேயே மர்ம நபர் ஒருவர் புகுந்து 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sep 25, 2026, 07:14 PM
ஆதாரமே கிடைக்கவில்லை... வண்டலூர் மாணவி விவகாரம்... காவல்துறை சொல்லும் விளக்கம்

ஆதாரமே கிடைக்கவில்லை... வண்டலூர் மாணவி விவகாரம்... காவல்துறை சொல்லும் விளக்கம்

வண்டலூர் அருகே பள்ளி வளாகத்திலேயே 10ஆம் வகுப்பு மாணவி பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், தாம்பரம் மாநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

Sep 25, 2026, 02:05 PM
ரீல்ஸை பார்த்து 118 பவுன் கொள்ளை! பணக்குவியலை பதிவிட்ட பெண் வீட்டில் கைவரிசை..

ரீல்ஸை பார்த்து 118 பவுன் கொள்ளை! பணக்குவியலை பதிவிட்ட பெண் வீட்டில் கைவரிசை..

கன்னியாகுமரியில், தங்களிடம் நகை,பணம் இருப்பது போல ஒரு பெண் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அவர் வீட்டிலிருந்து தற்போது 118 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

Sep 25, 2026, 01:56 PM
5 கிலோ தங்கம், ரூ.65 லட்சம் பணம்! சொத்துகளை குவித்த பணியாளர்கள்! பலே சம்பவம்!
02:12

5 கிலோ தங்கம், ரூ.65 லட்சம் பணம்! சொத்துகளை குவித்த பணியாளர்கள்! பலே சம்பவம்!

வேலூர் மாவட்டம் காட்பாடியில், பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sep 24, 2026, 05:22 PM
வீட்டில் எரிந்த நிலையில் SI உடல்! மனைவியின் அதிர்ச்சி பின்னணி
01:55

வீட்டில் எரிந்த நிலையில் SI உடல்! மனைவியின் அதிர்ச்சி பின்னணி

சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியைச் சேர்ந்த போலீஸ் அதிகாரியை மனைவியே பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sep 23, 2026, 05:25 PM
Explained : ஜெம் வீரமணி வழக்கு கடந்து வந்த பாதை! கைது to முதல்வர் உத்தரவு

Explained : ஜெம் வீரமணி வழக்கு கடந்து வந்த பாதை! கைது to முதல்வர் உத்தரவு

ஜெம் குழுமத்தலைவர் வீரமணி மீதான போக்சோ வழக்கு குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து கொள்வோம்.

Sep 21, 2026, 06:06 PM
ஒரே நாளில் 3 பேர் கொலை... மதுரையில் அடுத்தடுத்து நடக்கும் குற்றங்கள்

ஒரே நாளில் 3 பேர் கொலை... மதுரையில் அடுத்தடுத்து நடக்கும் குற்றங்கள்

Madurai Crime News Updates: மதுரையில் பெண்மணி உள்பட மொத்தம் மூன்று பேர் நேற்று (செப். 19, சனி) கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மூன்று சம்பவங்கள் குறித்தும் இதில் காணலாம்.

Sep 20, 2026, 02:10 PM
மதுரை மாணவன் கொ*லை வழக்கில் நடந்தது என்ன? - வழக்கறிஞர் பிரியதர்ஷினி எழுப்பும் கேள்விகள்!
14:47

மதுரை மாணவன் கொ*லை வழக்கில் நடந்தது என்ன? - வழக்கறிஞர் பிரியதர்ஷினி எழுப்பும் கேள்விகள்!

மதுரை மாணவன் தாய் பகிர்ந்த பகீர் ஆடியோ: மதுரை மாணவன் வயிற்றில் இருந்த திரவம்.! கொ*லையில் நடந்தது என்ன? வழக்கறிஞர் சரமாரி கேள்வி!

Sep 17, 2026, 05:40 PM
குருகிராமில் பெண் பைக்கரை மோதி தப்பிய கல்யாண் பைன்ஸ்லா கைது

குருகிராமில் பெண் பைக்கரை மோதி தப்பிய கல்யாண் பைன்ஸ்லா கைது

குருகிராமின் கோல்ஃப் கோர்ஸ் சாலையில் பெண் பைக்கர் சியாவை கார் மோதி காயப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட கல்யாண் பைன்ஸ்லா, ராஜஸ்தானின் டௌசாவில் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக ஊடகங்களில் சம்பவ வீடியோ வைரலானதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது போலீசார் கொலை முயற்சி பிரிவையும் சேர்த்துள்ளனர். சம்பவம் குறித்து இரு தரப்பும் வெவ்வேறு விளக்கங்களை அளித்துள்ள நிலையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Sep 15, 2026, 12:44 PM
  • Previous
  • 1
  • 2
  • 3
  • Next

Trending

  • News
  • Photos
  • Videos
உலக கெட்டில்பெல் சாம்பியன்ஷிப்: தங்கம், வெள்ளி வென்று கோவையைச் சேர்ந்த அமுதினி வசந்தி சாதனை!

உலக கெட்டில்பெல் சாம்பியன்ஷிப்: தங்கம், வெள்ளி வென்று கோவையைச் சேர்ந்த அமுதினி வசந்தி சாதனை!

2

பம்புசெட் வாங்க ரூ.21,000 வரை மானியம்: விவசாயிகளுக்கு அரசின் பம்பர் அறிவிப்பு

3

மதுராந்தகம் இடைத்தேர்தல்: அதிமுக 3வது இடத்திற்கு போனது எப்படி? பாமக ஒரு காரணமா?

4

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

5

ISRO வேலைவாய்ப்பு: மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.