• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Health Tips

Health Tips

டெங்கு காய்ச்சலுக்கு சித்தாவில் மருந்து: உண்ணி காய்ச்சலையும் விரட்டலாம்
02:42

டெங்கு காய்ச்சலுக்கு சித்தாவில் மருந்து: உண்ணி காய்ச்சலையும் விரட்டலாம்

மழைக்காலங்களில் வேகமாக பரவி வரும் டெங்கு மற்றும் உண்ணி காய்ச்சலால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் இந்த இக்கட்டான சூழலில், டெங்கு பாதிப்பு வந்த பிறகும், வராமல் தடுக்கவும் சித்த மருத்துவத்தின்படி என்ன செய்ய வேண்டுமென பாரம்பரிய சித்த வர்ம மருத்துவர் செந்தில்குமார் அவர்கள் சொல்லும் முக்கிய ஆலோசனைகள் இந்த காணொளியில் இடம்பெற்றுள்ளன.

Oct 8, 2026, 05:35 PM
போதைப் பழக்கத்திலிருந்து விடுபட.. சித்த மருத்துவர் சொல்லும் ஒரே வழி
04:21

போதைப் பழக்கத்திலிருந்து விடுபட.. சித்த மருத்துவர் சொல்லும் ஒரே வழி

நம்மில் பலர் போதைக்கு அடிமையாகி தன் ஆரோக்கியத்தை பாழாக்கிக் கொள்வது மட்டுமல்லாமல், குடும்பத்தை சீரழித்து விடுகிறார்கள். அந்த போதை பழக்கத்திலிருந்து அவரை விடுவிக்க குடும்பத்தார் என்னென்னவோ செய்து பார்த்தும் பலனளிக்கவில்லை. எனினும், நமது பாரம்பரிய சித்த வர்ம மருத்துவர் செந்தில்குமார் சொல்லும் ஆலோசனையை கேட்டு பாருங்கள்.

Oct 7, 2026, 05:50 PM
மரு, மச்சம், தேமல், கழுத்து கட்டிகளை அலட்சியப்படுத்தினால் ஆபத்தா?
03:04

மரு, மச்சம், தேமல், கழுத்து கட்டிகளை அலட்சியப்படுத்தினால் ஆபத்தா?

நாம் சாதாரணமாக நினைக்கும் தோல் சார்ந்த பிரச்சனைகள் பேராபத்தில் கூட சென்று முடியலாம். அதாவது, தோலின் மேற்பரப்பில் உருவாகும் மரு, மச்சம், தேமல், கட்டிகள் போன்றவற்றால் என்னென்ன பாதிப்புகள் வரலாம் என பாரம்பரிய சித்த வர்ம மருத்துவர் செந்தில்குமார் விளக்கியுள்ளார்.

Oct 6, 2026, 05:38 PM
சிறுநீரகம், கல்லீரல், இதயம், நுரையீரல்..முக்கிய உறுப்புகளைக் காக்க சித்தா
06:14

சிறுநீரகம், கல்லீரல், இதயம், நுரையீரல்..முக்கிய உறுப்புகளைக் காக்க சித்தா

உடலின் மிக முக்கிய 5 உறுப்புகளான மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள் ஆகியவற்றை எப்படி பாதுகாக்க வேண்டுமென்பதை பாரம்பரிய சித்த வர்ம மருத்துவர் செந்தில்குமார் விளக்கியுள்ளார்.

Oct 3, 2026, 07:35 PM
இளைஞர்கள் தீடீர் மரணம் ஏன் ? வயிற்றின் உட்புற பாதிப்புகளுக்கு தீர்வு
05:53

இளைஞர்கள் தீடீர் மரணம் ஏன் ? வயிற்றின் உட்புற பாதிப்புகளுக்கு தீர்வு

இன்றைய காலத்தில் இளைஞர் விளையாடிக்கொண்டோ அல்லது நடனம், நடை என மேற்கொள்ளும்போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. அதற்கு என்ன காரணம் ? என்ன செய்யலாம் என்பதற்கு பாரம்பரிய சித்த மருத்துர் செந்தில்குமார் சிறந்த ஆலோசனை வழங்கியுள்ளார்.

Oct 2, 2026, 06:36 PM
மருந்து சாப்பிட சரியான நேரம் என்ன? காலமறிந்து சாப்பிட்டால் நோய் விலகும்
04:01

மருந்து சாப்பிட சரியான நேரம் என்ன? காலமறிந்து சாப்பிட்டால் நோய் விலகும்

நொடியில் நோய் தீருமா ? சித்த மருத்துவத்தில் கால நேரம் நிச்சயப் பலனளிக்கும் என்கிறார் சித்த வர்ம மருத்துவர்.

Oct 1, 2026, 05:43 PM
சென்னையில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: ஒரே மாதத்தில் இரட்டிப்பான தொற்று எண்ணிக்கை

சென்னையில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: ஒரே மாதத்தில் இரட்டிப்பான தொற்று எண்ணிக்கை

Chennai Dengue Surge: சென்னையில் டெங்கு பாதிப்பு கவலைக்கிடமாக உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 605 ஆக இருந்த வழக்குகள், செப்டம்பரில் 1,290 ஆக உயர்ந்துள்ளன. தமிழ்நாடு முழுவதும் சுமார் 18,000 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி தீவிர கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மருத்துவர்கள் பெரும்பாலான நோயாளிகள் வீட்டிலேயே குணமடைவதாகவும், எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

Oct 1, 2026, 03:14 PM
பலன்கள் கொட்ட, பணம் மிச்சமாக.. வெந்நீர், எண்ணெய் குளியல் பலன்கள்
05:41

பலன்கள் கொட்ட, பணம் மிச்சமாக.. வெந்நீர், எண்ணெய் குளியல் பலன்கள்

பலன்கள் கொட்ட, பணம் மிச்சமாக.. வெந்நீர், எண்ணெய் குளியல் பலன்கள்

Sep 30, 2026, 10:23 PM
சித்தாவில் பக்கவிளைவுகள் இல்லையா? சித்த மருத்துவம் ஏன் பரவலாக இல்லை?
07:58

சித்தாவில் பக்கவிளைவுகள் இல்லையா? சித்த மருத்துவம் ஏன் பரவலாக இல்லை?

சித்த மருத்துவத்தின் மகத்துவம் என்ன? இதன் பலன் அதிகம் பயன்பாடு குறைவு! சித்த மருத்துவத்தில் பக்கவிளைவுகள் உண்டா?

Sep 29, 2026, 05:02 PM
பெண்களின் நீர்க்கட்டி பாதிப்புக்கு தீர்வு: வலியின்றி, செலவின்றி எளிய வழி
03:48

பெண்களின் நீர்க்கட்டி பாதிப்புக்கு தீர்வு: வலியின்றி, செலவின்றி எளிய வழி

இளம் பெண்கள் பலருக்கு நீர்க்கட்டி பாதிப்பு அதிகமாக இருப்பதை நாம் அறிகிறோம். அதனால் அவர்கள் படும் பாட்டையும் நாம் காணுகிறோம். இப்பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார் பாரம்பரிய சித்த மருத்துவர் செந்தில்குமார்.

Sep 26, 2026, 06:54 PM
“சைக்கோ மனநிலை.. சுய திருப்தி கிடைக்க..” மனநல ஆலோசகர் பேட்டி!
19:30

“சைக்கோ மனநிலை.. சுய திருப்தி கிடைக்க..” மனநல ஆலோசகர் பேட்டி!

வீரமணி போல வயதானவர்கள் குழந்தைகளிடம் அத்துமீறுவது ஒரு மிகப்பெரிய மனநோய்- மனநல மருத்துவர் Dr. நித்தியானந்தம் பேட்டி!அக்டோபர் 2025-ல், தொழிலதிபர் ஆர். வீரமணி சிறுமி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்யும் காட்சியடங்கிய பென் டிரைவ் (Pen Drive) வீடியோ ஆதாரம் காவல்துறைக்குக் கிடைத்தது. இது 2019-ல் நடந்த சம்பவம் என விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் 84 வயதான ஆர். வீரமணி, அவருக்குத் துணையாக இருந்த சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் ஆகஸ்ட் 2026-ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சமீபத்தில், இந்த வீடியோ ஆதாரங்களை மறைத்ததாக வீரமணியின் முன்னாள் ஊழியர் கணேசன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Sep 25, 2026, 07:10 PM
ஆண்மைக் குறைபாட்டை 3 நாட்களில் குணப்படுத்துமா சித்த மருத்துவம்? மருத்துவர் சொல்வதென்ன?
08:57

ஆண்மைக் குறைபாட்டை 3 நாட்களில் குணப்படுத்துமா சித்த மருத்துவம்? மருத்துவர் சொல்வதென்ன?

ஆண்மைக் குறைபாட்டை போக்கி குதிரை பலம்: திருமணத்திற்கு முன் இதை செய்தால் போதும் - தாம்பத்திய உறவு இன்பமளிக்க இனிய சித்த மருத்துவம்

Sep 25, 2026, 05:48 PM
VALUE ADDED உணவுகளால் ஆபத்தா? சித்த மருத்துவரின் அதிர்ச்சித் தகவல்கள்
02:15

VALUE ADDED உணவுகளால் ஆபத்தா? சித்த மருத்துவரின் அதிர்ச்சித் தகவல்கள்

உணவே பேராபத்தாக மாறும் காலம். இவற்றை கட்டாயம் சாப்பிடக்கூடாது. சித்த மருத்துவர் கூறும் அதிர்ச்சி தகவல்கள்

Sep 24, 2026, 05:30 PM
இளம் பெண்களின் வலிகளைப் போக்க.. வயது வந்ததும் இதை அவசியம் செய்யணும்
03:54

இளம் பெண்களின் வலிகளைப் போக்க.. வயது வந்ததும் இதை அவசியம் செய்யணும்

இளம் பெண்கள் வயதுக்கு வந்ததும் நம் தமிழர் மரபுப்படி மேற்கொள்ளப்படும் சடங்குகளும், அளிக்கப்படும் உணவுகளும் சரியானதா ? என்பது குறித்து பாரம்பரிய சித்த வர்ம மருத்துவர் செந்தில்குமார் விளக்கியுள்ளார்.

Sep 23, 2026, 05:20 PM
சித்த மருத்துவத்தின் ஐந்து தூண்கள் என்னென்ன?
03:20

சித்த மருத்துவத்தின் ஐந்து தூண்கள் என்னென்ன?

பச்சை, சிவப்பு கற்களின் அதிர்ஷ்டங்கள்: சித்த மருத்துவத்தின் ஐந்து தூண்கள்.... மணி, மந்திரம், ஔடதம், யோகம், தியானம்!!

Sep 22, 2026, 04:13 PM
Explained : டெங்கு காய்ச்சல் vs உண்ணி காய்ச்சல்! மக்களை தாக்கும் அபாய நோய்கள்-தமிழக அரசு வார்னிங்

Explained : டெங்கு காய்ச்சல் vs உண்ணி காய்ச்சல்! மக்களை தாக்கும் அபாய நோய்கள்-தமிழக அரசு வார்னிங்

பருவநிலை மாற்றம் மற்றும் பல்வேறு மாற்றங்களாலும் நோய்கள் பரவி வருவதை அடுத்து, தற்போது உன்னி காய்ச்சலும் பரவ வாய்ப்பிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை ஒரு வீடியாேவை வெளியிட்டிருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Sep 20, 2026, 05:32 PM
முகப்பொலிவு, அழகான உடல் தோற்றம் பெற சித்த மருத்துவத்தின் சிம்பிள் டிப்ஸ்
02:50

முகப்பொலிவு, அழகான உடல் தோற்றம் பெற சித்த மருத்துவத்தின் சிம்பிள் டிப்ஸ்

செயற்கையான ரசாயன பொருட்களை பயன்படுத்தி நம்மை நாம் அழகுப்படுத்த செய்யும் மெனக்கெடல், செலவீனம் எல்லாவற்றிற்கும் மாற்றாக இயற்கையான ஆரோக்கியமான தீர்வை அளிக்கிறது சித்த மருத்துவம். விளக்குகிறார் பாரம்பரிய சித்த மருத்துவர் செந்தில்குமார்.

Sep 19, 2026, 05:00 PM
திடீரென சரிந்து விழுந்து உயரிழப்பு! காரணம் என்ன? காப்பது எப்படி?
03:55

திடீரென சரிந்து விழுந்து உயரிழப்பு! காரணம் என்ன? காப்பது எப்படி?

திடீரென சரிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்படுவது இதனால் தானா? சித்த மருத்துவரின் ஆலோசனை.

Sep 15, 2026, 06:07 PM
சென்னையில் பரவும் வைரஸ் காய்ச்சல்! அறிகுறிகள் என்னென்ன? உஷாரா இருங்க மக்களே..

சென்னையில் பரவும் வைரஸ் காய்ச்சல்! அறிகுறிகள் என்னென்ன? உஷாரா இருங்க மக்களே..

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களின் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதிலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி? காய்ச்சல் வருவதற்கான அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

Sep 15, 2026, 01:25 PM
சித்த மருத்துவம் நோயை விரட்டும், மறைக்காது: சித்த மருத்துவர்
05:02

சித்த மருத்துவம் நோயை விரட்டும், மறைக்காது: சித்த மருத்துவர்

நிரந்தர தீர்வளிக்கும் சித்த மருத்துவம். நோய்களை மறைக்காது ; விரட்டும்: பாரம்பரிய சித்த மருத்துவர் செந்தில்குமார்.

Sep 12, 2026, 06:17 PM
குணமாகாத பல நோய்களுக்கு சித்தாவில் முழுமையான தீர்வு: மருத்துவர் முக்கிய குறிப்பு
05:38

குணமாகாத பல நோய்களுக்கு சித்தாவில் முழுமையான தீர்வு: மருத்துவர் முக்கிய குறிப்பு

தீராத நோய்களுக்கு தீர்வு தரும் சித்த மருத்துவம்: பாரம்பரிய சித்த வர்ம மருத்துவர் அளிக்கும் அற்புதமான ஆலோசனைகளை காணலாம்.

Sep 11, 2026, 05:31 PM
எலும்புத் தேய்மானம் ஏன் வருகிறது? வர்ம மருத்துவத்தில் தீர்வு என்ன?
04:40

எலும்புத் தேய்மானம் ஏன் வருகிறது? வர்ம மருத்துவத்தில் தீர்வு என்ன?

எலும்புத் தேய்மானத்திற்கு இதுதான் காரணமா? வர்ம மருத்துவத்தில் தீர்வு இருக்கிறதா? பாரம்பரிய சித்த, வர்ம மருத்துவர் செந்தில்குமார் முக்கிய விளக்கம் அளித்துள்ளார்.

Sep 9, 2026, 05:00 PM
  • Previous
  • 1
  • 2
  • 3
  • Next

Trending

  • News
  • Photos
  • Videos
ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

2

அமெரிக்காவின் திடீர் தடை... இந்திய ஊழியர்களுக்கு இனி கிரீன் கார்டு கிடைக்காதா? Explained

3

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

4

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்ஆர் காங்கிரஸ் அசோக் ஆனந்த் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

5

அக்டோபர் 31ல் குரு - கேது சேர்க்கை.. இந்த 4 ராசிகளுக்கு பணம் கொட்டும்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.