பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு கட்டுமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி கிரெடாய் அமைப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் கட்டுமானத் தடை தொடர்பான விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?