• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /செய்தி
  • /திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் அதிரடி திருப்பம் - கெடு விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி!

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் அதிரடி திருப்பம் - கெடு விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி!

Written ByR Balaji
Published: Nov 27, 2026, 20:35 IST|Updated: Nov 27, 2026, 21:13 IST
joinshare

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை, தற்போது உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கடந்த நவம்பர் 24-ம் தேதி கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நவம்பர் 20-ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவு செயல்படுத்தப்படாமல், வழக்கமான இடமான உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி அமர்வு விசாரித்தது. 

அப்போது, உச்சநீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் மீறியிருப்பதாக முதற்கட்டமாகக் கருத்து தெரிவித்த நீதிபதிகள், தமிழகத்தின் நிர்வாகச் செயல்பாடுகள், குறிப்பாக மதுரை மாவட்டத்தில் நிர்வாகக் குழப்பம் நிலவுவதாகக் கடுமையாக விமர்சித்தனர்.

See more

Recommended Videos

CMBT-ஆலந்தூர் மெட்ரோ வழித்தடத்தில் மெகா அப்டேட் - Surprise கொடுத்த CMRL!
02:01

CMBT-ஆலந்தூர் மெட்ரோ வழித்தடத்தில் மெகா அப்டேட் - Surprise கொடுத்த CMRL!

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் அதிரடி திருப்பம் - கெடு விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி!
02:42

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் அதிரடி திருப்பம் - கெடு விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி!

திருச்சி மணப்பாறையில் ரூ.868 கோடியில் புதிய ஆலை... 650 வேலைவாய்ப்பு!
01:58

திருச்சி மணப்பாறையில் ரூ.868 கோடியில் புதிய ஆலை... 650 வேலைவாய்ப்பு!

தந்தை கையில் இருந்த டீசல் கேன்.. பறிபோன 2 உயி*ர்கள்! துடிதுடித்த பிஞ்சு!
02:12

தந்தை கையில் இருந்த டீசல் கேன்.. பறிபோன 2 உயி*ர்கள்! துடிதுடித்த பிஞ்சு!

டாலரை மிரள வைத்த ரூபாய்... 8 மாதங்களில் புதிய ராஜயோகம்...
03:09

டாலரை மிரள வைத்த ரூபாய்... 8 மாதங்களில் புதிய ராஜயோகம்...

சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - 1 கிராம் எவ்வளவு?
03:13

சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - 1 கிராம் எவ்வளவு?

தானியங்கி சுங்கச் சாவடியில் இப்படி ஒரு தில்லுமுல்லா?
01:40

தானியங்கி சுங்கச் சாவடியில் இப்படி ஒரு தில்லுமுல்லா?

ஹிஜாப் விவகாரத்தில் பெண் பாடகிக்கு இப்படியொரு தண்டனையா...
02:13

ஹிஜாப் விவகாரத்தில் பெண் பாடகிக்கு இப்படியொரு தண்டனையா...

மகப்பேறுகால விடுப்பு: ஆண் ஊழியர்கள் எத்தனை நாட்கள், எப்போது லீவ் எடுக்கலாம்?
01:27

மகப்பேறுகால விடுப்பு: ஆண் ஊழியர்கள் எத்தனை நாட்கள், எப்போது லீவ் எடுக்கலாம்?

சென்னையில் முக்கிய சாலைகளில் நடைபெறும் அதிசயம்... இது லிஸ்ட்லயே இல்லையே!
02:06

சென்னையில் முக்கிய சாலைகளில் நடைபெறும் அதிசயம்... இது லிஸ்ட்லயே இல்லையே!

அருள் விக்னேஷ் வீட்டை மூட தடுப்புகள்! என்ன தான் நடக்கிறது?
02:09

அருள் விக்னேஷ் வீட்டை மூட தடுப்புகள்! என்ன தான் நடக்கிறது?

TVS-ன் மெகா முதலீடு! இவ்வளவு வேலைவாய்ப்பா?
01:29

TVS-ன் மெகா முதலீடு! இவ்வளவு வேலைவாய்ப்பா?

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
டெல்லி அவென்யூ டவர்ஸ் 66 பிளாட்டுகள் ஏலம்.. NBCC-க்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!

டெல்லி அவென்யூ டவர்ஸ் 66 பிளாட்டுகள் ஏலம்.. NBCC-க்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!

2

புதன் பெயர்ச்சி: டிசம்பர் 2 முதல் 4 ராசிகளுக்கு ஜாக்பாட்.. பதவி உயர்வு, பணவரவு!

3

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

4

ரூ.30,000 மதிப்புள்ள ஆடுகள் மற்றும் இலவச கறவை மாடுகள் பெற அரிய வாய்ப்பு

5

திருப்பரங்குன்றம் வழக்கின் 10 முக்கிய அம்சங்கள் - முழு விவரம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.