Rahu Peyarchi: ராகு பகவான் அவிட்டம் நட்சத்திரத்தின் மூன்றாம் கட்டத்தில் பெயர்ச்சி அடைந்து இருப்பது சில ராசிகளுக்கு நேர்மறையான ஆற்றலை கொடுக்கும். அடுத்த சில மாதங்களுக்கு 3 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் பெருகும்.
Shadashtak Yog: புதனும் சனியும் இணைந்து ஷடாஷ்டக யோகத்தை உருவாக்குகிறது. இதனால், அக்டோபர் 9ஆம் தேதி முதல் சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான ஆற்றல் உண்டாகும் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
Gajakesari Rajyog: அக்டோபர் 4ஆம் தேதியான இன்று கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் 3 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் பெருகும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.
Guru Peyarchi Palangal: குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி அக்டோபர் 8ஆம் தேதி நடக்கிறது. இதனால், 3 ராசிகளுக்கு நேர்மறையான ஆற்றல் உண்டாகும். செல்வம், புகழ் நிலைத்திருக்கும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.
Budh Vakra Peyarchi: புதன் துலாம் ராசியில் வக்ர நிலைக்கு செல்ல உள்ளார். அக்டோபர் மாதம் புதன் வக்ர பெயர்ச்சி அடைவது சில ராசிகளுக்கு நேர்மறையான ஆற்றல் உண்டாகும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பாபர்ப்போம்.
Shani Peyarchi: சனி பகவான் அக்டோபரில் நட்சத்திர பெயர்ச்சி அடைகிறார். அக்டோபர் 9ஆம் தேதி வக்ர நிலையில் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குள் பெயர்ச்சி அடைய உள்ளார். இதனால், 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம் பெருகும். அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.
Ketu Nakshatra Peyarchi: கேது பகவான் அக்டோபர் 3ஆம் தேதி மக நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைய உள்ளார். மக நட்சத்திரத்தில் கேதுவின் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு செல்வம், அதிர்ஷ்டம் பெருகும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
Shukra Peyarchi: அக்டோபர் மாதத்தில் சுக்கிரன் வக்ர நிலைக்கு செல்ல உள்ளார். 42 நாட்கள் வக்ர நிலையில் சுக்கிரன் இருப்பார். இதனால், சில ராசிகளுக்கு நேர்மறையான ஆற்றல் உண்டாகும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
Shukra Peyarchi: சுக்கிரன் பகவான் ஸ்வாதி நட்சத்திரத்தில் பயணித்து வருவது அக்டோபர் மாதம் வரை 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வத்தை கொடுக்கும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.
Guru Peyarchi: அக்டோபர் மாதம் குரு பகவான் சிம்ம ராசியில் பெயர்ச்சி அடைய உள்ளார். சிம்ம ராசியில் குரு பகவானின் பெயர்ச்சி சில ராசிகளுக்கு நற்பலன்களை கொண்டு வரும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.
Ketu Transit: சமீபத்தில் கேது பகவான் சிம்ம ராசியில் பெயர்ச்சி அடைந்தார். அடுத்த 90 நாட்கள் அதே நிலையில் கேது பகவான் நிலைத்திருப்பார். இதனால், சில ராசிகளுக்கும் அர்ஷ்டம், செல்வம் பெருகும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
Shani Nakshatra Peyarchi: அக்டோபர் மாதம் சனி பகவான் தனது சொந்த நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார். சனி பகவானின் பெயர்ச்சி 4 ராசிகளுககும் நன்மைகளை கொண்டு வரும். எனவே, எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
Shukra Nakshatra Peyarchi: செப்டம்பர் 11ஆம் தேதி சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி நடக்கிறது. இதனால், சில ராசிகளுக்கு நேர்மறையான ஆற்றல் உண்டாகும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.
Shukra Peyarchi November: நவம்பர் 5ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சி நடக்கிறது. சுக்கிரன் பகவான் நவம்பர் 5ஆம் தேதி கன்னி ராசியில் பெயர்ச்சி அடைகிறார். இதனால், 4 ராசிகளுக்கு 30 நாட்கள் அமோக வெற்றியை பெறுவார்கள். அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.
Guru Peyarchi Palangal: குரு பெயர்ச்சி செப்டம்பர் 3ஆம் தேதியான இன்று நடக்கிறது. குரு பகவான் ஆயில்யம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார். இதனால், மூன்று ராசிகளுக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
Shani Nakshatra Peyarchi: 27 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார். இதனால், மகரம், ரிஷபம், துலாம் ஆகிய ராசிகளுக்கு நேர்மறையான ஆற்றல் உண்டாகும்.
Malavya Rajyoga On September: சுக்கிர பகவான் செப்டம்பர் மாதம 2ஆம் தேதி தனது சொந்த ராசியின துலாம் ராசியில் பெயர்ச்சி அடைய உள்ளார். இதனால், மால்வியா ராஜ யோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், செல்வம் பெருகும். அவை என்னென்ன ராசிகள் என்று பார்ப்போம்.
Guru Peyarchi September: குரு பகவான் 12 ஆண்டுகளுக்கு பிறகு சிம்ம ராசியில் பெயர்ச்சி அடைகிறார. இதனால், அக்டோபர் முதல் சில ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் தீர்ந்து, நேர்மறையான ஆற்றல் உண்டாகும். தொழில், வேலையில் முன்னேற்றம் இருக்கும். அவை என்னென்ன ராசிகள் என்று பார்ப்போம்.
Ketu Peyarchi Palangal: கேது பகவான் 18 ஆண்டுகளுக்கு பிறகு சந்திரனின் ராசியில் பெயர்ச்சி அடைய உள்ளார். இதனால், ரிஷபம், துலாம், கன்னி, கும்பம் ஆகிய ராசிகளுக்கும் நேர்மறையான ஆற்றல் உண்டாகும். இதனால், சந்திரன், கேதுவின் அருள் முழுமையாக இவர்களுக்கு கிடைக்கும்.
Shukra Peyarchi Palangal: சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி இன்று நடக்கிறது. சுக்கிர பகவான் சித்திரை நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைவதால் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம் பெருகும் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.
Rahu Ketu Peyarchi Palangal: ராகு கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் சில ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்களுக்கு தொழில், வேலையல் சில பிரச்னைகள் ஏற்படலாம் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.
Shani Peyarchi: சனி நட்சத்திர பெயர்ச்சி இன்று நடந்துள்ளது. சனி பகவான் ரேவதி நட்சத்தரத்தில் இன்று பெயர்ச்சி அடைவது 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் செல்வம், பெரும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.