Tamil Cinema News : 62 வயது சீனியர் ஆக்டருக்கு 31 வயது நடிகை தாயாக நடித்த படம் பற்றிய சுவாரஸ்ய தகவலை இங்கே பார்க்கலாம்.
நடிகை த்ரிஷா, எந்தவிதமான சர்ச்சைகளில் சிக்கக்கூடாது என்று பார்த்தாலும், ஏதேனும் ஒன்றில் அவரை இழுத்து விட்டு விடுகின்றனர். அவர், சினிமாவின் ஆரம்ப காலம் முதலே இவ்வாறான சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டுதான் இருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
Jyothika : சூர்யாவை விட மூன்று மடங்கு அதிக சம்பளம் வாங்கிய சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார் நடிகை ஜோதிகா.
சமீபத்தில் இதயம் முரளி திரைப்படம் வெலியானது. இந்த படத்தில், அதர்வா, ட்மாளவிகா மோகனனுடன் எடுத்திருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
The Odyssey : கிரிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவான தி ஓடிஸி திரைப்படம் இதுவரை செய்திருக்கும் வசூல் எவ்வளவு?
Suriya Mamitha Baiju Age Difference : சூர்யா-மமிதா பைஜூ நடிப்பில், விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த சமயத்தில், இவர்கள் இருவருக்கும் இருக்கும் வயது வித்தியாசம் குறித்து அனைவரும் பேசி வருகின்றனர்.