• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Tamil Cinema

Tamil Cinema

கமல்-எஸ்.யு.அருண் குமார் கூட்டணிக்கு செம ரெஸ்பான்ஸ்! வைரலான லுக் டெஸ்ட்..

கமல்-எஸ்.யு.அருண் குமார் கூட்டணிக்கு செம ரெஸ்பான்ஸ்! வைரலான லுக் டெஸ்ட்..

கமல்ஹாசன் – எஸ்.யு.அருண் குமார் கூட்டணிக்கு அமோக வரவேற்பு; லுக் டெஸ்ட் காட்சிகள் வைரல். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Sep 4, 2026, 04:14 PM
பீரியட்ஸ் ஆயிடுச்சி! நாப்கின் இல்லை-நடிகைக்கு விமான நிலையத்தில் நேர்ந்த அவல நிலை..
5

பீரியட்ஸ் ஆயிடுச்சி! நாப்கின் இல்லை-நடிகைக்கு விமான நிலையத்தில் நேர்ந்த அவல நிலை..

பிரபல நடிகை லதா ராவ், தனக்கு ஏர்போர்ட்டில் நிகழ்ந்த மோசமான அனுபவம் பற்றி பகிர்ந்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

Sep 4, 2026, 03:44 PM
‘அரசன்’ படம் பொங்கலுக்கு வராது! ரசிகர்களுக்கு அதிர்ச்சி காெடுத்த சிம்பு..என்ன விவரம்?

‘அரசன்’ படம் பொங்கலுக்கு வராது! ரசிகர்களுக்கு அதிர்ச்சி காெடுத்த சிம்பு..என்ன விவரம்?

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம், அரசன். இந்த படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், சிம்பு ஒரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Sep 4, 2026, 10:12 AM
ரூ.6 கோடி கேட்டவருக்கு கொட்டியது ரூ.60 கோடி: பிரபல நடிகருக்கு கிடைத்த மெகா ஜாக்பாட்

ரூ.6 கோடி கேட்டவருக்கு கொட்டியது ரூ.60 கோடி: பிரபல நடிகருக்கு கிடைத்த மெகா ஜாக்பாட்

Ravi Teja salary Irumudi movie : டோலிவுட்டின் பிரபல நடிகரான ரவிதேஜா சம்பளமாக 6 கோடி ரூபாய் பேசி நடித்த திரைப்படத்தில் அவருக்கு 60 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

Sep 4, 2026, 09:52 AM
விஜய்க்கு நன்றி சொன்ன அஜித்! ரசிகர்கள் ரியாக்‌ஷன் என்ன? எதிர்ப்பார்க்காத ஒன்று..
5

விஜய்க்கு நன்றி சொன்ன அஜித்! ரசிகர்கள் ரியாக்‌ஷன் என்ன? எதிர்ப்பார்க்காத ஒன்று..

நடிகர் அஜித், சமீபத்தில் தமிழ்நாட்டு முதல்வரான விஜய்க்கு சென்னையில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள ரியாக்‌ஷன் என்ன தெரியுமா? இதோ அது குறித்த முழு விவரம்..

Sep 4, 2026, 08:50 AM
அடியோடும் மாறும் தூத்துக்குடி.. சர்வதேச திட்டத்தின் Next Step
03:02

அடியோடும் மாறும் தூத்துக்குடி.. சர்வதேச திட்டத்தின் Next Step

முப்பத்தெட்டாயிரம் கோடி ரூபாய் முதலீடு! பதினைந்தாயிரம் இளைஞர்களுக்கு வேலை! தூத்துக்குடியை அடியோடு மாற்ற போகும் பிரம்மாண்ட திட்டத்தின் தற்போதைய அப்டேட் என்ன?

Sep 3, 2026, 05:32 PM
தூய்மை பணியாளர்கள் போராட்டம்! தவெக-வை சாடிய அம்பிகா! என்ன சொல்லியிருக்காங்க?

தூய்மை பணியாளர்கள் போராட்டம்! தவெக-வை சாடிய அம்பிகா! என்ன சொல்லியிருக்காங்க?

நடிகை அம்பிகா, தூய்மை பணியாளர்கள் குறித்தும் தவெக அரசு குறித்தும் பேசியிருப்பதை சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

Sep 3, 2026, 12:27 PM
“மறக்க முடியல” சட்டையை கழற்றி..அசிங்கப்படுத்திய பிரபல இயக்குநர்! சூரி ஓபன் டாக்..

“மறக்க முடியல” சட்டையை கழற்றி..அசிங்கப்படுத்திய பிரபல இயக்குநர்! சூரி ஓபன் டாக்..

நடிகர் சூரி, தான் திரையுலகிற்கு வந்த புதிதில் பட்ட அவமானங்கள் குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசி இருக்கிறார். இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்

Sep 3, 2026, 11:20 AM
த்ரிஷா லண்டனுக்கு போனது ஏன்? ரசிகர்களின் கேள்விக்கு பதிலாக வந்த போஸ்ட்..
5

த்ரிஷா லண்டனுக்கு போனது ஏன்? ரசிகர்களின் கேள்விக்கு பதிலாக வந்த போஸ்ட்..

Trisha : நடிகை த்ரிஷா, லண்டன் சென்றுள்ளதை அடுத்து அவர் ஏன் அங்கு சென்றார் என கேள்விகள் கேட்கப்பட்டதை அடுத்து, அவர் ஏன் அங்கு சென்றார் என்பது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Sep 3, 2026, 10:41 AM
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் முதல் சம்பளம்: அவங்களே சொன்ன சீக்ரெட்
6

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் முதல் சம்பளம்: அவங்களே சொன்ன சீக்ரெட்

Nayanthara : நயன்தாரா, தான் முதன் முதலாக வாங்கிய சம்பளம் குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்

Sep 3, 2026, 09:58 AM
ஊருக்குப் போகப் பணமில்லை: கண்ணதாசன் 10 நிமிடத்தில் எழுதிய மாஸ்டர்பீஸ் பாடல்!
7

ஊருக்குப் போகப் பணமில்லை: கண்ணதாசன் 10 நிமிடத்தில் எழுதிய மாஸ்டர்பீஸ் பாடல்!

Kannadasan : 10 நிமிடத்தில் கண்ணதாசன் எழுதித் தந்த எவர்கிரீன் பாடல் எது தெரியுமா? முழு விவரம் இங்கே

Sep 2, 2026, 07:45 PM
மனைவியை பிரிந்த பிக்பாஸ் பிரதீப் ஆண்டனி? இப்படியெல்லாம் சொல்லாமா? வைரல் பதிவு..

மனைவியை பிரிந்த பிக்பாஸ் பிரதீப் ஆண்டனி? இப்படியெல்லாம் சொல்லாமா? வைரல் பதிவு..

நடிகரும் பிக்பாஸ் பிரபலமான பிரதீப் ஆண்டனி, தான் தன்னுடைய மனைவியான பூஜாவை பிரிவதாக தகவல் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Sep 1, 2026, 04:25 PM
சமந்தா குழந்தையின் பெயர் என்ன? ரசிகர் சொன்ன 2 ஆப்ஷன்..இது நல்லா இருக்கே!

சமந்தா குழந்தையின் பெயர் என்ன? ரசிகர் சொன்ன 2 ஆப்ஷன்..இது நல்லா இருக்கே!

நடிகை சமந்தா, தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்த சமயத்தில் அவர் தன் குழந்தைக்கு பெயர் வைப்பது குறித்த பரிந்துரை தேவை என்று கூறியிருந்தார். அதற்கு ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்திருந்தார். அதற்கு சமந்தா கொடுத்த ரிப்ளை என்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

Sep 1, 2026, 11:48 AM
ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘இம்மார்டல்’ திரைப்படம்! தமிழில் வேம்பயர் கதை..

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘இம்மார்டல்’ திரைப்படம்! தமிழில் வேம்பயர் கதை..

ஏகே ஃபில்ம் ஃபேக்டரி சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஃபேண்டஸி திரில்லராக உருவாகியுள்ள “இம்மார்டல்” திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

Aug 31, 2026, 06:28 PM
பிக்பாஸ் சீசன் 10 :  டாப் போட்டியாளர்கள் லிஸ்ட்! இவங்களும் இருக்காங்களா?
5

பிக்பாஸ் சீசன் 10 : டாப் போட்டியாளர்கள் லிஸ்ட்! இவங்களும் இருக்காங்களா?

பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கிறது. இதையடுத்து இந்த சீசனில் யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கின்றனர் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

Aug 31, 2026, 05:07 PM
என் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் இரு விஷயங்கள்: ஆர்யா பகிர்வு
03:11

என் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் இரு விஷயங்கள்: ஆர்யா பகிர்வு

கோவையில் தேசிய அளவிலான குதிரையேற்ற சாம்பியன்ஷிப் நிறைவு: ஆர்யா, ஷாம் பங்கேற்பு

Aug 31, 2026, 05:28 PM
முதல்வர் விஜய் வெற்றிமாறன் படத்தில் நடிக்காதது ஏன்? ஜி.வி.பிரகாஷ் சொன்ன சீக்ரெட்!

முதல்வர் விஜய் வெற்றிமாறன் படத்தில் நடிக்காதது ஏன்? ஜி.வி.பிரகாஷ் சொன்ன சீக்ரெட்!

முதல்வர் விஜய், நடிகராக இருந்த போது வெற்றிமாறன் மற்றும் சுதா கொங்கராவின் படங்களில் நடிக்க இருந்தாராம். ஆனால் அது நிகழவில்லை. அது ஏன் தெரியுமா? இதோ முழு விவரம்!

Aug 31, 2026, 11:42 AM
சினிமாவில் நடிக்கும் இன்ஸ்டா பிரபலம் அமலா ஷாஜி! யார் படம் தெரியுமா? இதோ விவரம்..
5

சினிமாவில் நடிக்கும் இன்ஸ்டா பிரபலம் அமலா ஷாஜி! யார் படம் தெரியுமா? இதோ விவரம்..

இன்ஸ்டா பிரபலமான அமலா ஷாஜி, தற்போது முதன் முதலாக தான் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

Aug 31, 2026, 10:25 AM
எம். எஸ். பாஸ்கர் நடிக்கும் ‘விடியும் காத்திரு’… புது க்ரைம் த்ரில்லர்!

எம். எஸ். பாஸ்கர் நடிக்கும் ‘விடியும் காத்திரு’… புது க்ரைம் த்ரில்லர்!

எம்.எஸ். பாஸ்கர் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘விடியும் காத்திரு’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Aug 30, 2026, 06:03 PM
சர்தார் 2 டூ மண்டாடி : செப்டம்பர் மாதம் வெளியாகும் டாப் 7 படங்கள்! முழு லிஸ்ட்..

சர்தார் 2 டூ மண்டாடி : செப்டம்பர் மாதம் வெளியாகும் டாப் 7 படங்கள்! முழு லிஸ்ட்..

September Films: வரும் செப்டம்பர் மாதம், பல தென்னிந்திய திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. அந்த படங்கள் என்னென்ன என்பது குறித்த முழு லிஸ்டை இங்கு தெரிந்து கொள்வோம்.

Aug 30, 2026, 05:04 PM
நயன்தாரா தோழியின் இயக்குநர் அவதாரம்! படம் படுதோல்வி? முழு விவரம்
6

நயன்தாரா தோழியின் இயக்குநர் அவதாரம்! படம் படுதோல்வி? முழு விவரம்

Nayanthara : நடிகை நயன்தாராவின் நீண்டகால தோழியான கீதுமோகன்தாஸ் எடுத்த டாக்ஸிக் படம் வசூல் ரீதியாக தோல்விப் படமாகியுள்ளது. முழு விவரம்

Aug 30, 2026, 11:48 AM
முகமெல்லாம் வீங்கிய நிலையில் செஃப் தாமு! இறந்ததாக வெளியான தகவலுக்கு விளக்கம்..

முகமெல்லாம் வீங்கிய நிலையில் செஃப் தாமு! இறந்ததாக வெளியான தகவலுக்கு விளக்கம்..

Chef Dhamu : குக் வித் கோமாளி பிரபலமும், சமையல் கலை நிபுனருமான செஃப் தாமு இறந்ததாக சில தகவல்கள் பரவியதை அடுத்து, அவர் தான் நலமுடன் இருப்பதாக ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Aug 30, 2026, 11:13 AM
  • Previous
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • Next

Trending

  • News
  • Photos
  • Videos
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்ஆர் காங்கிரஸ் அசோக் ஆனந்த் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்ஆர் காங்கிரஸ் அசோக் ஆனந்த் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

2

அக்டோபர் 31ல் குரு - கேது சேர்க்கை.. இந்த 4 ராசிகளுக்கு பணம் கொட்டும்!

3

8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

4

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

5

இடைத்தேர்தல் முடிவுகள்: தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.