சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்த படத்திற்கு முதல் நாளில் வந்திருக்கும் வசூல் எவ்வளவு தெரியுமா? இதோ விவரம்.
நடிகர் விஷால் முதன்முறையாக இயக்கி, தந்தை-மகனாக டபுள் ஆக்சனில் நடித்து வெளியாகியிருக்கும் மகுடம் திரைப்படத்தின் திரைவிமர்சனத்தை இந்த வீடியோவில் காணலாம்.
நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடிகர் சூர்யா மற்றும் RJ பாலாஜி குறித்து ஆவேசமாக பேசியிருக்கும் சில வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் வெளியான கருப்பு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், சூர்யா மற்றும் மமிதா பைஜூ கூட்டணியில் உருவாகி திரைக்கு வந்திருக்கும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தோட முழுமையான பளஸ் அண்ட் மைனஸ் என்ன என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம்!
தமிழ் திரையுலகில், வளர்ந்து வரும் திறமையாளராக இருப்பவர் சாய் அபயங்கர். இவர் கை வசம் தற்போது 12 படங்கள் இருக்கிறது. அந்த படங்கள் என்னென்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
Actress Leena Chandavarkar : பாலிவுட்டின் கனவுக்கன்னியாக வலம் வந்து, திருமணமான 11வது நாளிலேயே கணவரை இழந்த நடிகை லீனாவின் வாழ்க்க பின்னணி குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
பிரபல நடிகை ஒருவர், திருமணம் செய்து கொள்ளும் முன்னரே கர்ப்பமானார். அவருடைய நண்பர், “நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்” எனக்கூறியும் அதனை அவர் மறுத்துவிட்டார். அந்த நடிகை யார் தெரியுமா? இதோ முழு விவரம்.
Actress Shakeela : தென்னிந்திய திரையுலகின் முக்கிய நடிகையாக இருந்த ஷகீலவிற்கு தற்போது கழுத்தில் சர்ஜரி செய்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற படங்களில் ஒன்று ‘காதல்’. இந்த படத்தில் குழந்தை கதாப்பாத்திரமாக நடித்த சிறுவன் இப்போது எப்படி வளர்ந்து விட்டார் தெரியுமா? இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குநர்களுள் ஒருவராக கருதப்படுபவர், ராஜமெளலி. இவருடைய மருமகள் குறித்த சில விஷயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் யார் என்பது குறித்த விவரத்தை இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இந்திய நடிகர் ஒருவர் மரணமடைந்து 7 நிமிடங்கள் கழித்து உயிர் பிழைத்த அதிர்ச்சி சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அவர் பெயர் ஷிவ் க்ரூவல். இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
திரைப்படங்களுக்கும் வெப் சீரிஸுக்கும் நடுவுல இருந்த இடைவெளி இப்போ முழுக்கவே மறைஞ்சிடுச்சுன்னு சொல்லலாம். ஒரு காலத்துல சினிமா தியேட்டருக்கு போய் படம் பாக்குறது மட்டும்தான் பெரிய விஷயம், வெப் சீரிஸ் எல்லாம் சாதாரண விஷயம்னு நினைச்சிட்டு இருந்தோம். ஆனா இப்போ நிலைமையே தலைகீழ் ஆய்டுச்சு
நடிகர் சூர்யா, தன்னை பற்றிய ஒரு ரகசியத்தை, பல வருடங்கள் கழித்து பொது வெளியில் கூறியிருக்கிறார். அது என்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
Vikram Monkey Controversy : நடிகர் விக்ரம், சமீபத்தில் ஒரு குரங்குடன் வீடியாே வெளியிட்டிருந்தார். ஆனால், அந்த குரங்கு குறித்து தற்போது வனத்துறை விசாரணையை ஆரம்பித்திருக்கிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Vinodhini Swetha Video : பிரபல சீரியல் நடிகையான வினோதினி, தான் ஸ்பாவிற்கு மசாஜ் செய்யப்போன இடத்தில் தாலியை தொலைத்து விட்டதாக பரபரப்பு பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இது குறித்த முழு தகவல் என்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
Dushara Vijayan : தன்னுடைய குடும்பத்தின் நிஜ வாழ்க்கை சோகம் குறித்த தகவலை பேட்டி ஒன்றில் உருக்கமாக பகிர்ந்துள்ளார் நடிகை துஷார விஜயன்
Mrunal Thakur : நடிகை மிருணாள் தாகூர், தன்னை விட 10 வயது குறைந்த கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாக தகவல் பரவியது. இதற்கு அவர் பதில் அளித்துள்ளார். இது வைரலாகி வருகிறது.
இந்தியா சினிமாவில் இப்போது டாப் ஹீரோவாக இருக்கும் சில ஹீரோக்கள் ஒரே படங்கள் மூலம் பெரிய அளவில் ரீச் ஆகி விட்டனர். அப்படிப்பட்ட ஹீரோக்கள் யார் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
DC OTT Release : அருண் மாத்தேஸ்வரன் இயக்கத்தில் உருவான திரைப்படம், டிசி. இந்த படத்தில் ஹீரோவாக லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
DC First Choice : அருண் மாத்தேஸ்வரன் இயக்கத்தில், சமீபத்தில் வெளியான திரைப்படம் DC. இந்த படத்தில் லோகேஷ் கனகராஜுக்கு முன்பு நடிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார் தெரியுமா? இதோ விவரம்!
Toxic Trailer : ‘ராக்கிங் ஸ்டார்’ என்று பெயர் கொண்டுள்ள நடிகர் யாஷ் நடித்துள்ள ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஆக்ஷன், மிரட்டலான த்ரில்லர் அம்சங்கள் கொண்டுள்ள இந்த படத்தில் சில கவனிக்க வேண்டிய விஷயங்களும் உள்ளன. இது குறித்த முழு விவரம், இதோ.