திரையரங்குகளில் செப்டம்பர் 17 ஆம் தேதி வெளியாகும் ‘என்ன விலை’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் நடிகர் கருணாஸ்!
Nanjil Vijayan : சின்னத்திரை பிரபலமாக இருக்கும் நாஞ்சில் விஜயனுக்கும் தனக்கு காதல் இருப்பதாக கூறி நடிகையும் திருநங்கையுமான வைஷூ சில நாட்களுக்கு முன்பு பரபரப்பை கிளப்பினார். தற்போது நாஞ்சில் விஜயன் வெளியிட்டிருக்கும் சில பதிவுகள், அவர் தன்னுடைய மனைவியை பிரிந்து விட்டாரா என்கிற கேள்வியை கேட்க தூண்டுவது போல இருக்கிறது.
யாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டாக்ஸிக். இந்த திரைப்படம் நெகடிவான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இதற்கான வசூல் விவரம் குறித்து இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Kriti Sanon : பாலிவுட்டின் பிரபல நடிகையாக இருப்பவர், கிருத்தி சனோன். இவர் சமீபத்தில் ஒரு பிரபல நகை விளம்பரத்தின் ரக்ஷா பந்தன் கான்செப்டை வைத்து வெளியான விளம்பரத்தில் நடித்திருந்தார். அந்த விளம்பரம் தற்போது சர்ச்சையானதால் அது நீக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த், சமீபத்தில் நடித்து வரும் திரைப்படம்தான் தர்மன். இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
Avengers Endgame திரைப்படம், அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே திரைப்படத்தின் ரிலீஸிற்கு முன்பாக ரீ-ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. எப்போது தெரியுமா? இதோ முழு விவரம்
டாக்ஸிக் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் பேசிய நடிகர் யாஷ், எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த், விஜய் என பலர் குறித்தும் பேசினார்.
ஆகஸ்ட் 26-ம் தேதி உலகம் முழுவதும் டாக்சிக் திரையரங்குகளில் வெளியாகிறது.
TOXIC திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழாவில் (Pre-Release Event) கன்னட திரை உலகின் முன்னணி நடிகரான ராக்கி பாய் யாஷ், தளபதி விஜய் பற்றி பேசிய மாஸ் வீடியோ!
Vijayakanth : நடிகர் விஜயகாந்துடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகைகளின் பட்டியலை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Actress Shriya : சமீபத்தில், நடிகை ஸ்ரேயா ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில், அவர் நடிகர் ரஜினிகாந்துடன் இருக்கிறார். இதைய்யடுத்து இவர்கள் இருவரும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறார்களே என்கிற கேள்வி எழுந்துள்ளது.
முதல்வர் விஜய் கடைசியாக நடித்திருந்த ஜனநாயகன் திரைப்படம், ஜனநாயகன். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே.நாராயணா தெரிவித்திருக்கிறார்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு ஆகஸ்ட் 25ஆம் தேதியான இன்று பிறந்தநாள் ஆகும். இந்த நாளில் அவர் குறித்து பெரிதாக யாரும் அறியாத விஷயங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.
தமிழ் திரையுலகை சேர்ந்த விஜய், தற்போது முதல்வர் விஜய்யாக உயர்ந்திருக்கிறார். இவரைப்போலவே, அரசியல் கனவுடன் பல நடிகர்கள் இருக்கின்றனர் என்பது அண்மைக் காலத்தில்தான் தெரிய வந்துள்ளது. அந்த வகையில், விரைவில் அரசியலுக்கு வர காத்திருக்கும் நடிகர்களின் பட்டியல்..
“விஸ்வநாத் & சன்ஸ்” ரூ.200 கோடியை கடந்தது – அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு. இதன் மூலம் சூர்யாவிற்கு 2 அடுத்தடுத்த வெற்றிகள் குவிந்துள்ளன.
இன்னும் சில மாதங்களில், அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே வெளியாக இருக்கிறது. இந்த படத்தை பார்க்கும் முன்னர், வேறு எந்தெந்த மார்வல் படங்களை பார்க்க வேண்டும் என்று டிஸ்னி ஒரு லிஸ்டை வெளியிட்டிருக்கிறது.
OTT Horror Movies: நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் உள்ள ஒரு திரில்லர் படம் உங்களை சீட் நுனியில் உட்கார வைத்து அலற வைத்துவிடும். அது என்ன படம் என்பதைஇங்கே தெரிந்து கொள்ளுங்கள்
பாலிவுட்டின் பிரபல நடிகர் அர்ஜுன் ராம்பால், தன்னுடைய 8 வருட காதலியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இது குறித்த முழு தகவல் என என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
Toxic Pre Release Event : யாஷ் நடிப்பில், விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் டாக்ஸிக். இந்த திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அப்போது ஏற்பட்ட விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
பிரபல நடிகை சௌகார் ஜானகி மரணமடைவதற்கு முன்பாக குட்டி பத்மினி சந்தித்த நிகழ்வை தெரிவித்த விவரம்