• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Tamil Cinema

Tamil Cinema

18 ஆண்டுகளுக்கு முன்பே ரூ.1000 கோடி வசூல் வேட்டை நடத்திய திரில்லர் படம்! பேரு தெரியுமா?
7

18 ஆண்டுகளுக்கு முன்பே ரூ.1000 கோடி வசூல் வேட்டை நடத்திய திரில்லர் படம்! பேரு தெரியுமா?

Cinema News Tamil : 18 ஆண்டுகளுக்கு முன்பே ரூ.1000 கோடி வசூல் வேட்டை நடத்தி உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த ஹாலிவுட் மாஸ்டர்பீஸ் திரைப்படம் குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Aug 22, 2026, 07:20 PM
செப்.1 முதல் புது படங்களின் ரிலீஸ் நிறுத்தம்! ஏன் தெரியுமா? வெளியான அறிவிப்பு..

செப்.1 முதல் புது படங்களின் ரிலீஸ் நிறுத்தம்! ஏன் தெரியுமா? வெளியான அறிவிப்பு..

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், சமீபத்தில் பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

Aug 22, 2026, 03:25 PM
ஜேசன் சஞ்சய்க்கு..எந்த மாதிரி கேர்ள் ஃப்ரெண்ட் புடிக்கும்? அவரே சொன்ன பதில்!
5

ஜேசன் சஞ்சய்க்கு..எந்த மாதிரி கேர்ள் ஃப்ரெண்ட் புடிக்கும்? அவரே சொன்ன பதில்!

இயக்குநரும் முதல்வர் விஜய்யின் மகனுமான ஜேசன் சஞ்சய், சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அவர் அதில் தனக்கு காதலியாக வர வேண்டும் என்றால் என்ன தகுதி வேண்டும் என்று கூறியிருப்பது வைரலாகி வருகிறது.

Aug 22, 2026, 02:32 PM
15 வயதில் திருமணம்.. இளமையில் வறுமை! செளகார் ஜானகியின் மறைக்கப்பட்ட வாழ்க்கை கதை!

15 வயதில் திருமணம்.. இளமையில் வறுமை! செளகார் ஜானகியின் மறைக்கப்பட்ட வாழ்க்கை கதை!

Sowcar Janaki Unknown Facts : நடிகை செளகார் ஜானகி, தன்னுடைய 94வது வயதில் காலமானார். இவருடைய தனிிப்பட்ட வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்கள் குறித்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு தகவல்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Aug 22, 2026, 10:32 AM
‘மொத ராத்திரி’ சினிமா விமர்சனம்: குடும்பத்துடன் பார்க்கலாமா?
03:06

‘மொத ராத்திரி’ சினிமா விமர்சனம்: குடும்பத்துடன் பார்க்கலாமா?

அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் நடிப்பில் உருவாகியுள்ள மொத ராத்திரி படத்தின் முழு விமர்சனம்

Aug 21, 2026, 05:57 PM
வெறும் ரூ.19,000 பட்ஜெட்... ரூ.28 கோடி வசூல்! சினிமா உலகை உலுக்கிய 'Niu Lai' படத்தின் அசாத்திய கதை!
7

வெறும் ரூ.19,000 பட்ஜெட்... ரூ.28 கோடி வசூல்! சினிமா உலகை உலுக்கிய 'Niu Lai' படத்தின் அசாத்திய கதை!

Cinema News : 10 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, 28 கோடி ரூபாய் வசூலித்த சீன படம் பற்றிய சுவாரஸ்ய தகவல்

Aug 21, 2026, 05:43 PM
செளகார் ஜானகிக்கு இந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா? அவரின் உண்மை பெயர் இதுதான்!
5

செளகார் ஜானகிக்கு இந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா? அவரின் உண்மை பெயர் இதுதான்!

Sowcar Janaki Latest News: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், அவருக்கு எப்படி ’சௌகார் என பெயர் வந்தது என்பதை இந்த தொகுப்பில் அறிந்து கொள்ளுங்கள்.

Aug 21, 2026, 04:35 PM
முதுபெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... முதல்வர் விஜய் இரங்கல்

முதுபெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... முதல்வர் விஜய் இரங்கல்

Actress Sowcar Janaki Passed Away: முதுபெரும் நடிகையான சௌகார் ஜானகி (94) வயது மூப்பு காரணமாகவும், உடல்நலக்குறைவு காரணமாகவும் இன்று (ஆகஸ்ட் 21) பிற்பகல் காலமானார். சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

Aug 21, 2026, 03:41 PM
பியார் பிரேமா கல்யாணம் படம் எப்படி இருக்கு? விரிவான விமர்சனம்

பியார் பிரேமா கல்யாணம் படம் எப்படி இருக்கு? விரிவான விமர்சனம்

Pyaar Prema Kalyanam : பியார் பிரேமா காதல், ஸ்டார் படங்களை இயக்கிய இளன் இயக்கத்திலும், நடிப்பிலும் பியார் பிரேமா கல்யாணம் திரைப்படம் வெளியாகி உள்ளது. இத்திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை இங்கு காணலாம்.

Aug 21, 2026, 01:28 PM
மொத ராத்திரி vs ராம் இன் லீலா: எந்த படம் நல்லாயிருக்கு? எதை பார்க்கலாம்?

மொத ராத்திரி vs ராம் இன் லீலா: எந்த படம் நல்லாயிருக்கு? எதை பார்க்கலாம்?

மொத ராத்திரி திரைப்படமும் ராம் இன் லீலா திரைப்படமும் வெளியாகி இருக்கிறது. இந்த இரு படங்களில் எது நன்றாக இருக்கிறது? எது ஓகே? இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Aug 20, 2026, 05:26 PM
பிக்பாஸ் காமன் மேன் ஷோவிற்கு..நைட்டி போட்டு வந்த பெண்! யார் தெரியுமா?
5

பிக்பாஸ் காமன் மேன் ஷோவிற்கு..நைட்டி போட்டு வந்த பெண்! யார் தெரியுமா?

பிக்பாஸ் தி காமன்மேன் ஷோவின் ஆடிஷனுக்கு வந்திருந்த ஒரு பெண், நைட்டி போட்டு வந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் யார் என்பது குறித்த முழு தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

Aug 20, 2026, 04:52 PM
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து...பிக்பாஸ் 10க்கு போகும் பிரபலம்! இதோ விவரம்..
5

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து...பிக்பாஸ் 10க்கு போகும் பிரபலம்! இதோ விவரம்..

பிக்பாஸ் 10 நிகழ்ச்சி, விரைவில் தொடங்க இருக்கிறது. இதையடுத்து, அவர் யார் என்பது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

Aug 20, 2026, 02:05 PM
Mood-ஆக பாட சொன்ன இயக்குநர்! ஸ்டுடியோவில் நடந்த ஷாக் சம்பவம்..பிரபல பாடகி ஓபன் டாக்

Mood-ஆக பாட சொன்ன இயக்குநர்! ஸ்டுடியோவில் நடந்த ஷாக் சம்பவம்..பிரபல பாடகி ஓபன் டாக்

பாடகி சுனிதா சாரதி, சமீபத்தில் தனக்கு ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் நடந்த ஒரு அசௌகரியமான சம்பவம் குறித்து பேசியிருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

Aug 20, 2026, 12:09 PM
66 வயது பாலையாவிற்கு..ஜோடியாகவும்-பாட்டியாகவும் நடித்த தமிழ் நடிகை! யார் தெரியுமா?

66 வயது பாலையாவிற்கு..ஜோடியாகவும்-பாட்டியாகவும் நடித்த தமிழ் நடிகை! யார் தெரியுமா?

தெலுங்கு திரையுலகில் மாபெறும் நடிகராக திகழ்பவர், நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவரை அனைவரும் பாலையா என குறிப்பிடுவர். இவருடன் நடித்த ஒரு நடிகை ஜோடியாகவும் பாட்டியாகவும் நடித்திருக்கிறார். அந்த நடிகை யார் தெரியுமா?

Aug 19, 2026, 11:51 AM
ஜெயிலர் 2 முதல் சிங்கிள் ரிலீஸ் ஆவது எப்போது? வெளியான அப்டேட்!

ஜெயிலர் 2 முதல் சிங்கிள் ரிலீஸ் ஆவது எப்போது? வெளியான அப்டேட்!

ஜெயிலர் 2 திரைப்படத்தின் முதல் சிங்கிள் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Aug 18, 2026, 06:16 PM
பிக்பாஸ் The Common Man ஷோவில் அட்டூழியம் நடக்குது! வெளியே வந்தவர்கள் குமுறல்..

பிக்பாஸ் The Common Man ஷோவில் அட்டூழியம் நடக்குது! வெளியே வந்தவர்கள் குமுறல்..

பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்த வருடம் 10வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது. அதற்கு முன்னதாக, சாதாரண மக்களை வைத்து தி காமன் மேன் எனும் நிகழ்ச்சியை எடுத்து வருகின்றனர். இதிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் பிக்பாஸுக்குள் நுழைவார். அந்த ஒருவரை தேர்ந்தெடுக்க, டாப் 50 போட்டியாளர்களை வைத்து ஆடிஷன் எடுக்கப்பட்டது.

Aug 18, 2026, 05:34 PM
அனுபமாவின் நேர்காணலுக்கு பின்..பத்திரிகையாளர்களை சந்தித்த துருவ் விக்ரம்! என்ன சொன்னார்?

அனுபமாவின் நேர்காணலுக்கு பின்..பத்திரிகையாளர்களை சந்தித்த துருவ் விக்ரம்! என்ன சொன்னார்?

பிரபல நடிகை அனுபமா, சில நாட்களுக்கு முன்பாக தனக்கு திருமண உறவில் ஏற்பட்ட துன்புறுத்தல்கள் குறித்து ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். இவர் பேசியதை வைத்து பலரும் இவர் கூறும் ஆள், துருவ் விக்ரம்தான் என கணித்தனர். இதையடுத்து துருவ் விக்ரம், தன்னுடைய பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.

Aug 18, 2026, 04:50 PM
1160+ மார்க்ஸ் டூ 100 கோடி கிளப்: தமிழ் சினிமாவை கலக்கும் 2 உயிர் நண்பர்கள்! யார் தெரியுமா?
6

1160+ மார்க்ஸ் டூ 100 கோடி கிளப்: தமிழ் சினிமாவை கலக்கும் 2 உயிர் நண்பர்கள்! யார் தெரியுமா?

Tamil Cinema News : தமிழ் சினிமாவில் இப்போது கலக்கிக் கொண்டிருக்கும் இரண்டு நண்பர்களைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Aug 18, 2026, 02:16 PM
அனிருத்-காவ்யா மாறன் திருமண ஏற்பாடுகள் தடபுடல்..எங்கே நடக்கிறது தெரியுமா?
5

அனிருத்-காவ்யா மாறன் திருமண ஏற்பாடுகள் தடபுடல்..எங்கே நடக்கிறது தெரியுமா?

தென்னிந்திய திரையுலகின் முக்கிய இசையமைப்பாளராக இருப்பவர், அனிருத் ரவிச்சந்தர். இவர், தொழிலதிபரும் கலாநிதி மாறனின் மகளுமான காவ்யா மாறனை திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Aug 18, 2026, 10:22 AM
திருமணத்தை நிறுத்தியது ஏன்? நடிகை திரிஷா பழைய பேட்டியில் சொன்ன காரணம்
8

திருமணத்தை நிறுத்தியது ஏன்? நடிகை திரிஷா பழைய பேட்டியில் சொன்ன காரணம்

Trisha Latest News : நடிகை திரிஷா தன்னுடைய திருமணத்தை நிறுத்தியது ஏன்? என அவரே சொன்ன காரணம் பழைய பேட்டி இப்போது வைரல்

Aug 17, 2026, 06:06 PM
ஓடிடிக்கு வரும் ஜனநாயகன்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எதில் பார்க்கலாம்?
5

ஓடிடிக்கு வரும் ஜனநாயகன்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எதில் பார்க்கலாம்?

Jana Nayagan OTT Realese: ஜனநாயகன் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

Aug 17, 2026, 05:27 PM
நடிகர் நம்பியாரின் நிறைவேறாத கடைசி ஆசைகள்! வில்லனின் இன்னொரு முகம்!
7

நடிகர் நம்பியாரின் நிறைவேறாத கடைசி ஆசைகள்! வில்லனின் இன்னொரு முகம்!

Tamil Cinema : நடிகர் நம்பியாரின் நிறைவேறாத பயண ஆசைகள் குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

Aug 16, 2026, 03:27 PM
  • Previous
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • Next

Trending

  • News
  • Photos
  • Videos
ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

2

அமெரிக்காவின் திடீர் தடை... இந்திய ஊழியர்களுக்கு இனி கிரீன் கார்டு கிடைக்காதா? Explained

3

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

4

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்ஆர் காங்கிரஸ் அசோக் ஆனந்த் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

5

அக்டோபர் 31ல் குரு - கேது சேர்க்கை.. இந்த 4 ராசிகளுக்கு பணம் கொட்டும்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.