2027 UPSC முதல்நிலைத் தேர்வு பயிற்சிக்கான தமிழ்நாடு அரசின் மதிப்பீட்டுத் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியானது. இந்நிலையில், இதன் கலந்தாய்வு அட்டவணை மற்றும் அதுசார்ந்த பிற விவரங்களை இங்கு விரிவாக காணலாம்.
Coimbatore News: கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 7 தளங்களைக் கொண்ட பெரியார் அறிவகம் மற்றும் அறிவியல் மையத்தைத் திறந்து வைக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை வருகை தரவுள்ள நிலையில், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
குரோம்பேட்டையில் கை எலும்பு முறிவுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Thanjavur Collector Announces: மீனவர்கள் ரூ.20,000 மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரூ.20,000 மானியம் பெறுவது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
Tamil Nadu School Holidays: காலாண்டு விடுமுறை முடிந்து, அக்டோபர் 4ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில, மீண்டும் பள்ளிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 17 முதல் நான்கு நாட்கள் பள்ளி, கல்லூரகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை கஸ்தூரி தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப்போவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு அவரே விளக்கம் அளித்துள்ளார். பாஜகவில் தொடர்ந்து செயல்பட்டு வரும் அவர், தவெகவில் இணையப்போவதாக வெளியான தகவல்களை மறுத்ததுடன், தனது அரசியல் நிலைப்பாட்டையும் தெளிப்படுத்தி உள்ளார்.
புதிய வீடு வாங்க வீட்டு லோன் வாங்குபவர்களுக்கு முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ரெப்போ வட்டி விகிதம் உயர்வு, வீட்டு லோன் இஎம்ஐ தவணைத் தொகை செலுத்தும் உயர்வை அதிகரிக்கும்.
புறம்போக்கு நிலத்தில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவது குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மின்பகிர்மான கழகம் வெளியிட்டுள்ளது. இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்
TASMAC New Rules: டாஸ்மாக் சரக்கு இறக்குவதில் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மாவட்ட நிர்வாகங்களுக்கு 4 முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
Nagapattinam Passport Camp 2026: நாப்பட்டினத்தில் நடைபெற உள்ள 3 நாள் பாஸ்போர்ட் சேவை முகாம் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலில் திமுக மற்றும் அதிமுக கணிசமான வாக்குகளைப் பெற்றதால், அடிமட்ட கட்டமைப்பை வலுப்படுத்த உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போடுவது குறித்து தவெக தலைமை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
TN Govt Loan Camp: கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ரூ.1.80 லட்சம் கோடி கடன் வழங்கும் இலக்கை எய்திட சிறப்பு கடன் முகாம்கள் மற்றும் மேளாக்களை வாரம்தோறும் நடத்தப்படும் என கூட்டுறவுத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, யாரெல்லாம் கடன் பெறலாம் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
Tamil Nadu Live News : தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யக்கோரி நடக்கும் போராட்டம் வலுப்பெறும் நிலையில், டெல்லியில் இன்று ஒரு சில மெட்ரோ ரயில்நிலையங்கள் மூடப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்டை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...
PM YASASVI Scholarship 2026: மத்திய அரசின் பிஎம் யசஸ்வி கல்வி உதவித்தொகை 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ. 1.25 லட்சம் வரை நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு. சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்ற அழைப்பு விடுத்துள்ளார்.
2030-க்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு நடைபெற்று வரும் நிலையில், இது குறித்த பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அப்டேட்.
moringa business : முருங்கை ஏற்றுமதி தொழில் ரகசியம் குறித்த பயிற்சிகளை தமிழ்நாடு அரசு வழங்க உள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
தமிழ்நாட்டுக்கு வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ்நாட்டுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு முதலமைச்சர் விஜய் கோரிக்கை வைத்தார்
Rashtriya Indian Military College Admission : டேராடூன் ராணுவக் கல்லூரியில் 8 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு டிசம்பர் 6 ஆம் தேதி நடக்க உள்ளது. முழு விவரம்