Thaimaman Thanga Modhiram Thittam: தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்கள் இத்திட்டத்தின்கீழ் பயனடைவார்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த திட்டத்தின் விதி தளர்த்தப்பட்டுள்ளது.
CM Vijay: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், முதல்வர் விஜய் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
முதல்வர் விஜய்க்கு, கடந்த சில ஆண்டுகளாக அரண் போல் பாதுகாப்பாக இருப்பவர், நயீம் மூஸா. இவருக்கு 8 நாடுகளில், தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
MK Stalin Controversy: தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா குறித்து உருவக்கேலி செய்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பெண்களை ஆபாசமாகப் பேசி வரும் தீய சக்தி தி.மு.க.விற்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.
நவம்பர் 13 உண்மையிலேயே தவெக அரசுக்கு நெருக்கடியான நாளா? அல்லது அரசியல் கணக்கில் உருவான முக்கிய தேதியா?
Coimbatore Traffic Diversion: முதல்வர் விஜய் இன்று (செப்.30) தாராபுரத்தில் மேற்கொள்ள இருப்பதால், கோவை மாவட்டத்தில் முக்கிய சாலைகளில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏற்ப தங்கள் பயணங்களை பயணிகள் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Coimbatore Crime: கோவையில் குட்கா கடத்தலைத் தடுக்க 40 கி.மீ. தூரம் காரின் மேற்கூரையில் பயணித்த தலைமைக் காவலர் – நேரில் அழைத்துப் முதல்வர் விஜய் பாராட்டுடியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தாய்மாமன் தங்க மோதிரம்... சர்ப்ரைஸ் கொடுத்த முதலமைச்சர் விஜய்...!
Thaimaman Thanga Mothiram Thittam: நாளை (செப்டம்பர் 38) 1.28 லட்சம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. 102 மையங்கள் மூலம் நாளை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.
karur Stampede: தமிழக வரலாற்றையே உலுக்கியது கரூர் கூட்ட நெரிசல் சம்பவம். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்து ஓராண்டு இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. இந்த சம்பவம் நடந்த ஓராண்டு நிறைவையொட்டி, உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவுக்கு மீனவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்தியில் எதிர்ப்பு எழுந்ததால், அந்த முடிவிலிருந்து அரசு பின்வாங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிண்டி ரேஸ் கோர்ஸ் மாற்று இடமாகப் பரிசீலிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, தவெக இடையே கடும் போட்டி நிலவுகிறது. தவெக வேட்பாளர்களுக்குச் சில இடங்களில் எதிர்ப்பு எழுந்துள்ள சூழலில், கள நிலவரத்தை மாற்ற பிரச்சாரத் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. பாமகவின் நிலைப்பாடு, சௌமியா அன்புமணிக்கு அமைச்சரவையில் வாய்ப்பு குறித்த அரசியல் பேச்சுகள், வன்னியர் சங்கம் தொடர்பான புதிய முன்னெடுப்புகள் மற்றும் மதுரையில் நிர்மல் குமார் ஒரு முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுப்பது ஆகியவை குறித்து இந்த வீடியோவில் விவாதிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவால், தற்போது புதிய சர்ச்சை வெடித்துள்ளது. முதல்வர் விஜயை மறைமுகமாக விமர்சித்தாரா விஜய் சேதுபதி? என்ற கேள்வி எழுந்துள்ளது.
முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தமிழ்நாடு அரசுக்கும் பிற நிறுவனங்களுக்கும் இடையே மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடி முதலீடும், 9600 வேலைவாய்ப்புகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CM Vijay Ajith Gifts: லண்டனில் முதல்வர் விஜய் மற்றும் நடிகரும், ரேசருமான அஜித் குமார் இருவரும் பரிசுகளை பரிமாறிக் கொண்டனர். அஜித்துக்கு ரேஸிங் கார் மினியேச்சரை பரிசளித்த முதல்வர் விஜய்க்கு, ஹெல்மெட்டை நடிகர் அஜித்குமார் பரிசாக வழங்கினார். இநத் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
New Secretariat Explained: தவெக அரசு பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு தெரவித்து வருகின்றனர்.
நடிகரும் ரேஸருமான அஜித்குமார் பங்கேற்ற கார் பந்தயைத்தை கொடியசைத்து முதலமைச்சர் விஜய் தொடங்கிவைத்தார். பந்தயம் நடைபெறும் லண்டன் சில்வர்ஸ்டோன் ரேஸிங் சர்க்யூட்டுக்கு நடிகை திரிஷாவும் வருகை தந்துள்ளார், அவரது வீடியோவும் வைரலாகி வருகிறது.
லண்டனில் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் ரேஸிங் சர்க்யூட்டில் முதலமைச்சர் விஜய் - நடிகரும் ரேஸருமான அஜித்குமார் சந்தித்துக்கொண்டனர். இதன் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
Pattinapakkam Secretariat Explained: சென்னை பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்க அரசியல் தலைவர்கள், மீனவர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைவதால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படலாம் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-ஆவது தளத்தில் முதலமைச்சருக்கான புதிய அலுவலகம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளுக்கான டெண்டரில், அரசு நிர்ணயித்த மதிப்பீட்டுத் தொகையைவிட 32 சதவீதம் குறைவாக ஒரு தனியார் நிறுவனம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.நாமக்கல் கவிஞர் மாளிகை 10 தளங்களைக் கொண்ட கட்டிடமாக அமைந்துள்ளது. இதன் 10-வது தளத்தில் முதலமைச்சருக்கான புதிய அலுவலகத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதலமைச்சருக்கான பிரத்யேக அறை, தனிச் செயலாளர்களுக்கான அலுவலகங்கள், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஆலோசனைக் கூட்ட அரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதற்கான கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக பொதுப்பணித் துறை சார்பில் கடந்த மாதம் டெண்டர் கோரப்பட்டது. பணிகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன.அதன்படி, முதல் பிரிவில் நிர்வாக அலுவலக வசதிகளை மேம்படுத்த 2.41 கோடி ரூபாயும், இரண்டாவது பிரிவில் உள்கட்டமைப்பு பணிகளுக்காக 2.01 கோடி ரூபாயும், மூன்றாவது பிரிவில் இதர பணிகளுக்காக 1.12 கோடி ரூபாயும் என மொத்தம் 5.54 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த டெண்டரில் 5 நிறுவனங்கள் பங்கேற்றன. இறுதிக்கட்டத்தில் 4 நிறுவனங்கள் போட்டியில் இருந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று 5.54 கோடி அரசு மதிப்பீட்டைவிட 32 சதவீதம் குறைவாக, 3.78 கோடிக்கு பணிகளை மேற்கொள்ள முன்வந்துள்ளது.
CM Vijay Latest News: என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்று முதல்வர் விஜய் விளக்கம் அளித்துள்ளார். நேற்று சட்டமன்றத்தில் பதிலுரையின்போது, முதல்வர் விஜய் உருவக்கேலி செய்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், அவர் விளக்கம் அளித்துள்ளார்.
பதிலுரையால் பேரவையை மிரளவிட்ட CM விஜய்..! ஆரம்பமே புட்டுபுட்டு வைத்ததால் அதிர்ந்த பேரவை; முழு பதிலுரை..!
தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக ஆபாச நதிகள், வன்ம நதிகள் அதிகமாகிவிட்டதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டு பேசினார். தொடர்ந்து, திமுகவை கடுமையாக எதிர்த்து முதலமைச்சர் விஜய் ஆவேசமாக பேசினார்.