புதுச்சேரி ரயில் நிலையத்தில் வரும் புதிய ஐலண்ட் பிளாட்பாரம். ‘அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் பணிகள் தீவிரம். 2028-ல் முழுமையான பயன்பாடு.
புதுச்சேரியில் பேனர், கட்அவுட்களுக்கு இன்று முதல் தடை. மீறினால் அபராதம். மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
பெண் காவலரின் தாயார் அளித்த புகார். பாலியல் புகாரில் எஸ்.பி சஸ்பெண்ட். ‘கும்பகர்ண உறக்கத்திலிருந்து விழித்தெழுங்கள்...’ புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒரு புதிய சாதனை. முதல்முறையாக குழந்தைகளுக்கான சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை. சிறுமியின் தாயார் தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கினார்.
புதுச்சேரி மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை. உருக்கமான கடிதம் சிக்கியது. நடந்தது என்ன?
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. காங்கிரஸ் வேட்பாளராக இ. விநாயகமும், CPI வேட்பாளராக ஏ. எம். சலீமும் களமிறங்குகின்றனர். TVK யாருக்கு ஆதரவு வழங்கும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், பலமுனைப் போட்டியாக தேர்தல் களம் மாறியுள்ளது.
PPCC அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு. திமுக திறம்படச் செயல்படவில்லை: PPCC தலைவர் வி. வைத்திலிங்கம் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான்: PPCC தலைவர் வி. வைத்திலிங்கம்
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரம். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு. அரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கான புதிய விதிமுறைகள்.
ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும். பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களின் அளவு உயர்த்தப்படும். சட்டமன்றத்தில் முதலமைச்சர் ந. ரங்கசாமி நேரடியாக அறிவிப்பு. ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிகரமாக அமையும்.
அமைச்சர் மரிய வில்சன் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சேரலாதன் மாகிக்கு மாற்றம். நாளை மறுநாள் வழக்கு விசாரணை வரவுள்ள சூழலில் சென்னை உயர்நீதிமன்றம் திடீர் உத்தரவு. 2022 குடும்ப மோதல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த அமைச்சர்.
புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு தரமான உணவு, குடிநீர், பேருந்து மற்றும் ஆய்வக வசதிகள் கோரிக்கை மாணவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு பல்கலைக்கழக நிர்வாகம் அழைப்பு 327 அரசு பணியிடங்களுக்கான தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு
புதுச்சேரி 16-வது சட்டப்பேரவையின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம். துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் உரையாற்றினார். எம்.எல்.ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ₹2 கோடியில் இருந்து ₹3 கோடியாக உயர்வு.
அரசியல்: தென்மாநில முதல்வர்கள் மாநாட்டை புறக்கணித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி; ஆளுநர் கைலாசநாதன் பங்கேற்பு. விவசாயம்: 2 மாதங்களாக நிலுவைத் தொகை வழங்காததால் சட்டசபை முன்பு நெல் விவசாயிகள் திடீர் போராட்டம். உரம் விற்பனை தடை: புதுச்சேரி உரங்களை தமிழக விவசாயிகளுக்கு விற்கத் தடை; மீறினால் சட்டப்படி நடவடிக்கை.
கோவளத்தில் இன்று 31-வது தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் புதுச்சேரி சார்பில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பங்கேற்கிறார். துணைநிலை ஆளுநர் பங்கேற்பதால் ரங்கசாமி மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.
ஆகஸ்ட் 21, 2026 வரை காலக்கெடு குடும்ப அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு அவசியம் மொபைல் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும் ஆதார், மொபைல் இணைக்காவிட்டால் மானியம் நிறுத்தப்படலாம்
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் – ரங்கசாமி மீண்டும் வலியுறுத்தல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முழு நிர்வாக அதிகாரம் வழங்க வேண்டும். யூனியன் பிரதேசமாக இருப்பதால் ஏற்படும் நிர்வாக சிக்கல்கள் தனக்கு தெரியும் என ரங்கசாமி பேச்சு.