Magalir Urimai Thogai Latest News: தற்போது வழக்கம்போல் மாதம் ரூ.1,000 ஆகவே வழங்கப்பட்டு வருகிறது. ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை. ஆதார் மற்றும் வங்கி கணக்கு இணைப்பு, ரேஷன் e-KYC, செயல்பாட்டில் உள்ள வங்கி கணக்கு போன்றவை பயனாளிகள் கட்டாயம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களாகும்.
Annan Seer Scheme : தமிழ்நாடு அரசின் அண்ணன் சீர் திட்டம் அறிவிப்பு. திருமணமாகும் பெண்களுக்கு ஒரு பவுன் தங்கம் கிடைக்கும். யாருக்கெல்லாம் கிடைக்கும் என்ற விதிமுறைகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Tamil Nadu Government Free Drone Training : தமிழக அரசின் வெற்றி வான்மகள் திட்டம் மூலம் கோவையில் விவசாயிகளுக்கு, குறிப்பாக பெண்களுக்கு இலவச ட்ரோன் பயிற்சி வழங்கப்பட உள்ளது. ரூ.5 லட்சம் வரை மானியமும் பெறலாம்.
Magalir Urimai Thogai : மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பிக்க எப்போது வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறித்த முக்கிய அப்டேட்
Namakkal Thaimaaman Gold Ring Scheme : தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தின் கீழ் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு எந்தெந்த தேதிகளில் தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம்.
Trichy Thaimaman Gold Ring Scheme 2026: திருச்சியில் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் எந்தெந்த மருத்துவமனைகளில் கொடுக்கப்படுகிறது. அப்டேட்
Tamil Nadu Government : Swiggy, Zomato உள்ளிட்ட டெலிவரி வேலை செய்யும் கிக் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் பல்வேறு உதவித்தொகை விவரங்கள் மற்றும் அவற்றை எப்படி பெறுவது என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
TN Govt Free Bicycle Scheme: மாணவர்களுக்கு நவீன சைக்கிள் வழங்கும் திட்டத்தை டிசம்பர் மாதம் தொடங்க அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதனால், பள்ளி மாணவர்கள் குஷியில் உள்ளனர். மேலும், இலவச சைக்கிள் திட்ட டெண்டரிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
Thaimaman Thanga Mothiram Thittam: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப்டம்பர் 25ஆம் தேதி மதுரையில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Thaimaman Thanga Mothiram Thittam: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்குவது தள்ளிப்போவதாக அமைச்சர் அருண்ராஜ் அறிவித்துள்ளார். செப்டம்பர் 15ஆம் தேதி தொடக்கம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதலமைச்சர் விஜய்யின் பிரிட்டன் பயணத்தால் வேறு தேதியில் திட்டம் தொடங்கப்படும் என தெரிவித்துள்thiளார்.
TN Govt Loan Scheme: மத்திய அரசின் ரூ.1.25 லட்சம் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்று பார்ப்போம்.
Thaimaman Thanga Mothiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் முக்கியமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் நகைகளை விநியோகம் செய்யும் பணிகளை முன்னணி நகை நிறுவனங்கள தொடங்கி உள்ளன.
TN Govt Medical Scheme: தமிழக அரசு அம்பேத்கர் மருத்துவ உதவி திட்டம் மூலம் ரூ.3.50 லட்சம் வரை நிதியுதவி வழங்குகிறது. மருத்துவ நிதியுதவி பெற திருப்பத்தூர் மக்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
Magalir Urimai Thogai : மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் உச்ச வயது வரம்பு மாற்றம் முதல் 2500 ரூபாய் உயர்வு வரை என்னென்ன மாற்றங்கள் வரப்போகிறது என்பதை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்
Tamil Nadu Government : நெசவாளர்கள் விசைத்தறிகளை நவீனமயமாக்க 10 லட்சம் ரூபாய் வரை மானியம் பெறுவது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
TN Government: விவசாயிகள் பிஎம் கிசான் திட்டத்தில் உதவித்தொகையினை தொடர்ந்து பெற விவசாய அடையாள அட்டை எண் கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அடையாள அட்டை எண்ணை உடனே பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
mannin magal thittam 2026 : பெண்கள் சொந்த நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் கொடுக்கும் தமிழ்நாடு அரசின் மண்ணின் மகள் திட்டம் குறித்த புதிய அப்டேட்
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மானிய விலையில் சூரிய சக்தி மின்வேலி அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
திருச்சி தோட்டக்கலைத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நிரந்தர கல்தூண் பந்தல் அமைக்க விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.3 லட்சம் மானியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் புதிய மின் மோட்டார் வாங்க ரூ.15 ஆயிரம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். முழு விவரம் இங்கே
குடற்புழு நீக்க மாத்திரைகள் குழந்தைகள் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? என தமிழ்நாடு அரசின் கொடுத்துள்ள விளக்கம் பற்றிய விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்