ChatGPT, Campa, SBI Life உடனான பிசிசிஐ-யின் ரூ. 130 கோடிக்கும் அதிகமான புதிய ஒப்பந்தம், இந்திய கிரிக்கெட்டின் வர்த்தக மதிப்பு மற்றும் Sponsorship சந்தையும் தொடர்ந்து உயர்ந்து வருவதை வெளிப்படுத்துகிறது.
துலீப் டிராபி 2026 இறுதிப்போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து மிரட்டினார். அப்படியிருக்க, துலீப் டிராபி இறுதிப்போட்டியில் இதுவரை அதிக ரன்களை அடித்த டாப் 5 வீரர்களை இங்கு காணலாம்.
Duleep Trophy Final 2026: சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் துலீப் டிராபி 2026 பைனலை பார்ப்பதற்கு இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் வருகை தந்துள்ளார். அவர் சென்னை வந்த காரணம் என்ன என்பதை இங்கு காணலாம்.
கிரிக்கெட்டில் நோ-பால் வீசினால் Free Hit வழங்குவது வழக்கம். இது நாம் அனைவருக்குமே தெரிந்த ஒன்று. ஆனால் இந்த ரூல்ஸ் எப்படி வந்தது. பவுலர் Wide வீசினால் இதுபோன்ற ரூல்ஸ் இல்லையே? அது ஏன் நோ-பால் வீசினால் மட்டும் Free Hit? இது குறித்தே இத்தொகுப்பில் தெரிந்துக்கொள்ள இருக்கிறோம்.
துலீப் டிராபி 2026 இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (செப்டம்பர் 6) தொடங்கும் நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2027 மினி ஏலத்தில், இந்த மூன்று டிஎன்பிஎல் வீரர்களுக்கும் நிச்சயம் கடும் போட்டி இருக்கும் என கணிக்கப்படுகிறது. அந்த வகையில், அணிகளின் தேவை என்ன...? இவர்களுக்கு ஏன் டிமாண்ட் ஜாஸ்தி...? என்பதை விரிவாக இங்கு பார்க்கலாம்.
Indian Cricket Team : இந்திய அணி வரும் செப்டம்பர் மாதம் 13ஆம் தேதியில் இருந்து அடுத்தாண்டு ஐபிஎல் தொடர் வரை தொடர்ச்சியாக மூன்று பார்மட் போட்டிகளிலும் விளையாட இருக்கிறது. அந்த வகையில், முக்கிய வீரர்கள் காயத்தில் இருந்து மீண்டு பிட்னஸ் பெற்றிருக்கிறார்கள். 5 ஆண்டகளுக்கு பிறகு இந்திய அணியில் குர்னால் பாண்டியாவுக்கு வாய்ப்பு என தகவல்கள் கசிந்துள்ளன.
Virat Kohli New Tattoo: விராட் கோலி அவரது இடது கையில் போட்டுள்ள புதிய டாட்டூவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிக பகிரப்பட்டு வருகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
சிஎஸ்கேவின் பங்குகள் விவகாரத்தில் தோனிக்கும், அணி நிர்வாகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், சிஎஸ்கேவின் சிஇஓ காசி விஸ்வநாதன் இத்தகவலை முற்றிலும் மறுத்துள்ளார்.
Vaibhav Sooryavanshi: துலீப் டிராபி 2026 தொடரின் மத்திய மண்டல அணிக்கு எதிரான முதல் அரையிறுதிப் போட்டியில் கிழக்கு மண்டல அணி கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி செயல்பட்டார்.
திருநங்கையாக கிரிக்கெட் கனவு! அனன்யா பங்கருக்கு கிடைத்த அனுமதி | சர்ச்சையில் மகளிர் கிரிக்கெட்!
டிஎன்பில் 2026 தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், இந்த டிஎன்பிஎல் தொடரில் முக்கிய விருதுகளை வென்று கவனம் ஈர்த்த வீரர்கள் யார் யார் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
இந்தியாவைச் சேர்ந்த திருநங்கை கிரிக்கெட் வீரரான அனன்யா பங்கர் தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் விளையாட ஒப்புதல் கிடைத்துள்ளது. இதற்கு நட்சத்திர கிரிக்கெட் வீராங்கனையிடம் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அனன்யா பங்கர் தக்க பதிலடியை கொடுத்துள்ளார்.
TNPL Final 2026: டிஎன்பிஎல் 2026 தொடரின் இறுதிப்போட்டியில் மதுரை பேந்தர்ஸ் அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, VIDA கோவை கிங்ஸ் அணி 3வது முறையாக கோப்பையை வென்றுள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது இந்திய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் வரும் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
வெறும் 4 விக்கெட்டை வீழ்த்தினால் வெற்றி என இந்திய அணி கொண்டாட்டத்தில் இருந்த நிலையில், இன்று முழுவதும் பேட்டிங் செய்து இந்திய அணிக்கு பெரிய வில்லனாக மாறிவிட்டார் சோனல் தினுஷ. யார் இவர்...?
ரோகித் சர்மாவுக்கு பிறகு அவரது இடத்தில் ஒரு ஆல்-ரவுண்டரை விளையாட வைக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வரும் காலங்களில் இந்திய அணியின் டாப் ஆர்டரில் இருப்பவர்கள் பேட்டிங் மட்டுமல்லாமல் பவுலிங்கிலும் பங்காற்ற வேண்டும் என ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
டிஎன்பிஎல் 2026 குவாலிபயர் 2 போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்தி, Vida கோவை கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. பைனலில் மதுரை பேந்தர்ஸ் அணியை கோவை அணி எதிர்கொள்ளும்.
இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இந்தியா வெற்றிக்கு மிக அருகில் இருந்தாலும், மழையால் போட்டி டிரா ஆனால் WTC இறுதிப்போட்டிக்கான இந்தியா அணியின் வாய்ப்புக்கு பின்னடைவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
Duleep Trophy 2026: துலீப் கோப்பை 2026 தொடரின் காலிறுதிப் போட்டிகள் நிறைவடைந்தன. காலிறுதியில் நடந்தது என்ன?, அரையிறுதியில் யார் யாருக்கு இடையே மோதல்?, இறுதிப்போட்டி எப்போது? என்ற முழு விவரத்தையும் இங்கு காணலாம்.