• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /செய்தி

செய்தி

joinshare
ஈரோட்டில் சோகம்: உயிரைப் பறித்த காதல் திருமணம்... பெண்ணுக்கு நடந்தது என்ன?
02:51

ஈரோட்டில் சோகம்: உயிரைப் பறித்த காதல் திருமணம்... பெண்ணுக்கு நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம் கோபி ஏரிஸ் நகரைச் சேர்ந்தவர் திலீபன். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரும், பெருந்துறையைச் சேர்ந்த அருணா என்பவரும் காதலித்து வந்த நிலையில், இரு வீட்டுப் பெற்றோர்களின் சம்மதத்துடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு அருணா, கோபியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். இந்தத் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை எனக் கூறப்படுகிறது. திலீபனுக்கு மதுப்பழக்கம் இருந்ததாகவும், அவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவி அருணாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திலீபனுக்கும், அருணாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்த நிலையில் அருணா வீட்டில் தனது உயிரை மாய்த்துக்கொண்டார். தூங்கிக்கொண்டிருந்த திலீபன், அதிகாலையில் எழுந்து உள்ளே சென்று பார்த்தபோது அருணா உயிரிழந்த நிலையில் இருந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு, கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அருணாவுக்குத் திருமணமாகி நான்கு ஆண்டுகளே ஆவதால், கோபி வருவாய்க் கோட்டாட்சியர் சிந்துஜாவும் விசாரணை நடத்தி வருகிறார்.
play now
CSK அணி விற்பனையாகிறதா...? அசோக் லேலண்ட் நடத்திய பேச்சுவார்த்தை - கோச் சொல்லும் சீக்ரெட்
05:51

CSK அணி விற்பனையாகிறதா...? அசோக் லேலண்ட் நடத்திய பேச்சுவார்த்தை - கோச் சொல்லும் சீக்ரெட்

இளம்பெண் மீது சாணியை ஊற்றி தாக்குதல்! இன்ஸ்டா பிரபலம் காதல் விவகாரம்!
01:20

இளம்பெண் மீது சாணியை ஊற்றி தாக்குதல்! இன்ஸ்டா பிரபலம் காதல் விவகாரம்!

தனியார் மயம் ஆகிறது சென்னை ஏர்போர்ட்! விரைவில் அறிவிப்பு!
02:04

தனியார் மயம் ஆகிறது சென்னை ஏர்போர்ட்! விரைவில் அறிவிப்பு!

பசும்பொன் போகும் CM விஜய்... திடீர் விசிட் ஏன்...?
01:38

பசும்பொன் போகும் CM விஜய்... திடீர் விசிட் ஏன்...?

சென்னையில் பாடி போக்குவரத்து நெரிசலுக்கு குட்-பை; வருகிறது மெகா திட்டம்
02:09

சென்னையில் பாடி போக்குவரத்து நெரிசலுக்கு குட்-பை; வருகிறது மெகா திட்டம்

கோவை மாணவர் விவகாரம்... அரசு தரப்பில் எந்த பதிலும் இல்லை... பெற்றோர் வேதனை!
03:33

கோவை மாணவர் விவகாரம்... அரசு தரப்பில் எந்த பதிலும் இல்லை... பெற்றோர் வேதனை!

பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரயிலில் புது Upgade - பயணிகளுக்கு ஜாக்பாட்!
01:38

பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரயிலில் புது Upgade - பயணிகளுக்கு ஜாக்பாட்!

தனுஷ் அரசியலுக்கு வரமாட்டாரா? அமைச்சர் மரிய வில்சன் அதிரடி பதில்!
06:26

தனுஷ் அரசியலுக்கு வரமாட்டாரா? அமைச்சர் மரிய வில்சன் அதிரடி பதில்!

முகத்தில் தேன்கூடு போன்ற தோற்றம்.. மங்கு மறைய உதவும் சித்த மருத்துவம்
03:09

முகத்தில் தேன்கூடு போன்ற தோற்றம்.. மங்கு மறைய உதவும் சித்த மருத்துவம்

பனிச்சிறுத்தை முதல் பாகுபலி வரை..! iPod பிறந்தநாள்; அக்டோபர் 23-ன் சுவாரசியங்கள்!
03:32

பனிச்சிறுத்தை முதல் பாகுபலி வரை..! iPod பிறந்தநாள்; அக்டோபர் 23-ன் சுவாரசியங்கள்!

விருதுநகருக்கு வந்த புதிய முதலீடு! ₹100 கோடியில் துணி உற்பத்தி ஆலை!
02:24

விருதுநகருக்கு வந்த புதிய முதலீடு! ₹100 கோடியில் துணி உற்பத்தி ஆலை!

எல்.முருகனை களமிறக்கிய பாஜக..! 2029-ல் காத்திருக்கும் சவால்! விவரம் என்ன?
02:51

எல்.முருகனை களமிறக்கிய பாஜக..! 2029-ல் காத்திருக்கும் சவால்! விவரம் என்ன?

பிரபல நிதி ஆலோசகர் ஹரிஷ் தற்கொ*ல - நடந்தது என்ன? அதிரவைக்கும் வீடியோ!
04:16

பிரபல நிதி ஆலோசகர் ஹரிஷ் தற்கொ*ல - நடந்தது என்ன? அதிரவைக்கும் வீடியோ!

தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனைக்கு Good Bye! அரசின் அசத்தல் Plan!
02:05

தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனைக்கு Good Bye! அரசின் அசத்தல் Plan!

ஜெயிலர் 2 வசூல்: ரூ.600 கோடியை மீண்டும் நெருங்கிறார் ரஜினி... தூள் தூளாகும் ரெக்கார்ட்
03:53

ஜெயிலர் 2 வசூல்: ரூ.600 கோடியை மீண்டும் நெருங்கிறார் ரஜினி... தூள் தூளாகும் ரெக்கார்ட்

சிறப்பாக மாறப்போகும் கூவம் நதிக்கரை... என்னென்ன விஷயங்கள் வருது?
02:20

சிறப்பாக மாறப்போகும் கூவம் நதிக்கரை... என்னென்ன விஷயங்கள் வருது?

சென்னை விமான நிலையம் யார் வசம்? - அரசு கையிலா...? தனியார் கையிலா...?
02:39

சென்னை விமான நிலையம் யார் வசம்? - அரசு கையிலா...? தனியார் கையிலா...?

Varicose veins எப்படி வருது ? கழிவுகளின் தேக்கமே கட்டிகளா ?
03:47

Varicose veins எப்படி வருது ? கழிவுகளின் தேக்கமே கட்டிகளா ?

  • Previous
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • Next

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

2

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

3

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

4

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

5

திருவண்ணாமலையில் கிரிவலம் போறீங்களா? பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இதற்கெல்லாம் தடை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.