ரஞ்சி கோப்பை 2026 தொடரின் மும்பை அணி ஸ்குவாடில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட் கீப்பிங் பயிற்சியும் பெறுகிறார். இதனால் இந்திய அணியின் காம்பினேஷனில் ஏற்படப்போகும் தாக்கத்தை இங்கு காணலாம்.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சுப்மன் கில்லின் கேப்டன்சி சோதிக்கப்பட உள்ள நிலையில், அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயரை ஒருநாள் அணியின் கேப்டனாக்கும் வாய்ப்பு குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இனி ஓடிஐ மற்றும் டி20ஐ உள்ளிட்ட வொயிட் பால் பார்மட்களில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பிருக்காது என்றும் அவருக்கு பதில் இனி நமன் திர் இடம்பெறவே அதிக வாய்ப்புள்ளதாக கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
IND vs WI 1st T20: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20ஐ போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் காம்பினேஷன் எப்படி இருக்கிறது என்பதை இங்கு விரிவாக காணலாம்.
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி ஓடிஐ போட்டியில் இருந்து பிரசித் கிருஷ்ணா விலகி உள்ளார். அதேபோல், டி20ஐ தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த இருவருக்கும் பிசிசிஐ மாற்று வீரரை அறிவித்துள்ளது.
நேர்மையாகச் சொல்ல வேண்டுமென்றால் பேட்டிங்கிற்கும் பந்துவீச்சுக்கும் இடையே இன்னும் கொஞ்சம் போட்டி இருக்க வேண்டும் என்றும்; இது கிரிக்கெட் அல்ல, இது வெறும் பேட்டிங் மட்டுமே என்றும் இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (செப்டம்பர் 30) நடைபெற இருக்கும் நிலையில், இந்திய அணியின் பிளேயிங் 11 என்னவாக இருக்கும்? ஏதேனும் மாற்றம் இருக்குமா? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
ஆசிய விளையாட்டுத் தொடரின் ஆடவர் கிரிக்கெட் காலிறுதியில் இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டி மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. இதனால் தரவரிசை அடிப்படையில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது.
IND vs WI 1st ODI, Virat Kohli: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஓடிஐ போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 139 ரன்களை அடித்து மிரட்டினார்.
ரோஹித் சர்மா, யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் மேற்கிந்தியத் தீவுகள் ஒருநாள் தொடரில் இடம்பெற்றுள்ள நிலையில், 2027 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் தொடக்க வீரர் தேர்வு குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது.
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஓடிஐ ஸ்குவாடில் ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் ஆகியோர் சேர்க்கப்படாததன் காரணங்களை இங்கு விரிவாக அலசலாம்.
Team India Squad Announcement: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20ஐ, ஓடிஐ தொடருக்கான இந்திய அணி ஸ்குவாட் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜப்பான் அணிக்கு எதிரான போட்டி மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டித்தொடருக்கான இந்திய அணியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்தி காயத்தில் சிக்கியிருக்கிறார். ஒருவேளை அவர் ஆசிய விளையாட்டு போட்டித் தொடரில் விலகும்பட்சத்தில் பிசிசிஐ யாரை தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது என்பதை இங்கு விரிவாக அலசலாம்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. அரைசதம் அடித்து சஞ்சு சாம்சன் அடித்து மிரட்டினார்.
Varun Chakravarthy Injury : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20ஐ தொடர் நடைபெற்று வரும் வேளையில், இந்திய அணி சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி காயத்தில் சிக்கி உள்ளார். ஆப்கானிஸ்தான் தொடரில் இருந்தும், ஜப்பான் சுற்றுப்பயணத்தில் இருந்தும் வருண் சக்ரவர்த்தி விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது.
IND vs AFG 1st T20I: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20ஐ போட்டியில் இந்திய அணி அபாரமாக வென்றுள்ளது. அபிஷேக் சர்மா மின்னல் வேகத்தில் ரன்களை குவித்து ஆப்கானிஸ்தானை அடக்கி ஆண்டார். இந்தச் சூழலில், சஞ்சு சாம்சன் மற்றொரு முறையும் சொதப்பியிருக்கிறார். வைபவ் சூர்யவன்ஷியும் வெறியோடு வெயிட்டிங்கில் இருப்பதால் சஞ்சு சாம்சனுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் தொடர் நடைபெற இருக்கும் நிலையில், அத்தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணி குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இதில் புறக்கணிக்கப்பட்ட 4 பேருக்கு வாய்ப்பு கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய டி20 அணியின் ஓப்பனிங் இடத்திற்கு அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஜிம்பாப்வே தொடரில் கலக்கிய 15 வயது வைபவ் இடம் உறுதியாகியுள்ள நிலையில், கடந்த சில தொடர்களில் அபிஷேக் சர்மா ரன் குவிக்கத் திணறி வருகிறார். இதனால், உலகக் கோப்பை நாயகன் சஞ்சு சாம்சனின் கம்பேக் அபிஷேக் சர்மாவுக்குப் பெரிய ஆபத்தாகவும், டெல்லி தொடக்கம் அவருக்கு ஒரு அக்னி பரீட்சையாகவும் மாறியுள்ளது.
கம்பீரின் பயிற்சியின் கீழ் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் தொடர் பின்னடைவு, WTC வாய்ப்பு மற்றும் இலங்கை டெஸ்ட்டில் வெற்றியை தவறவிட்டது ஆகியவை புதிய டெஸ்ட் கோச் தேவையா என்ற விவாதத்தை உருவாக்கியுள்ளது.
Cricket News: 10 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டிய மிட்செல் ஸ்டார்க், பங்களாதேஷை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா பழிதீர்த்தது.
2027 ஐசிசி உலகக் கோப்பை தொடரில் யார் யார் இடம்பெற்றால் இந்திய அணி பலமாக இருக்கும் என மூத்த இந்திய வீரர் ராபின் உத்தப்பா சில பரிந்துரைகளை வழங்கி உள்ளார். அவர் தனது ஸ்குவாடிற்கு Bomb Squad என பெயர் வைத்துள்ளார். அதுகுறித்து இங்கு காணலாம்.
India vs Sri Lanka: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இதை செய்தால்தான் வெற்றிபெற முடியும் என்றும்; இல்லையெனில் தோல்வியடையவும் வாய்ப்புள்ளது என்றும் மூத்த இந்திய வீரர் தெரிவித்துள்ளார்.